twitter
    bredcrumb

    பாவாடை தாவணியில் அம்சமாய் போட்டோஷுட் நடத்திய துஷரா விஜயன் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, February 1, 2022, 17:21 [IST]
    பாவாடை தாவணியில் அம்சமாக போஸ் கொடுத்த போட்டோஷுட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார் நடிகை துஷரா விஜயன்.
    பாவாடை தாவணியில் அம்சமாய் போட்டோஷுட் நடத்திய துஷரா விஜயன் போட்டோஸ்
    1/8
    பிரபல மாடலான துஷரா விஜயன், போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
    பாவாடை தாவணியில் அம்சமாய் போட்டோஷுட் நடத்திய துஷரா விஜயன் போட்டோஸ்
    2/8
    பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா கேரக்டரில் நடித்து செம பாப்புலர் ஆகி விட்டார்.
    பாவாடை தாவணியில் அம்சமாய் போட்டோஷுட் நடத்திய துஷரா விஜயன் போட்டோஸ்
    3/8
    சார்பட்டா பரம்பரை படம் ஓடிடி.,யில் ரிலீசாகி இருந்தாலும், துர்ஷாவிற்கு மிகப் பெரிய ரீச் கொடுத்தது.
    பாவாடை தாவணியில் அம்சமாய் போட்டோஷுட் நடத்திய துஷரா விஜயன் போட்டோஸ்
    4/8
    அந்த படத்தில் இவரின் நடிப்பை பார்த்து விட்டு இவரின் ஃபேன்ஸ் கூட்டம் பல மடங்கு அதிகரித்து விட்டது.
    பாவாடை தாவணியில் அம்சமாய் போட்டோஷுட் நடத்திய துஷரா விஜயன் போட்டோஸ்
    5/8
    வழக்கமாக செம அல்டரா மாடர்ன் உடைகளில் போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை திணறடிப்பார். ஆனால் தற்போது பாவாடை, தாவணியில் செம அம்சமாக போட்டோஷுட் நடத்தி, அனைவரின் கண்களையும் விரிய வைத்துள்ளார்.
    பாவாடை தாவணியில் அம்சமாய் போட்டோஷுட் நடத்திய துஷரா விஜயன் போட்டோஸ்
    6/8
    ஏற்கனவே இளைஞர்கள் பலர் சார்பட்டா பரம்பரை மாரியம்மா போல பொண்ணு வேணும் என கேட்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் துஷரா இப்படி ஒரு அழகு கொஞ்சும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
    பாவாடை தாவணியில் அம்சமாய் போட்டோஷுட் நடத்திய துஷரா விஜயன் போட்டோஸ்
    7/8
    அழகு, கனவு தேவதை என துஷராவை விஜயனை வர்ணித்து வருகின்றனர்.  இவர் இவ்வளவு அழகு என இதுவரை தெரியாமல் போய் விட்டதே என ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர்.
    பாவாடை தாவணியில் அம்சமாய் போட்டோஷுட் நடத்திய துஷரா விஜயன் போட்டோஸ்
    8/8
    படங்களில் அதிகம் நடிக்காவிட்டாலும் வெறும் போட்டோஷுட் மட்டும் நடத்தி, சோஷியல் மீடியாவில் ஆயிரக்கணக்கில் ரசிகர்களை வைத்துள்ளார் துஷரா விஜயன்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X