twitter
    bredcrumb

    யப்பா... நெட் டிரெஸில் உச்சகட்ட கவர்ச்சி காட்டும் ஈஷா ரெப்பா

    By Mohana Priya
    | Updated: Tuesday, August 10, 2021, 16:06 [IST]
    நெட் டிரெஸில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி ஸ்டைலாக போஸ் கொடுத்து கிளிக்கிய ஃபோட்டோக்களை ரசிகர்களுக்காக வெளியிட்ட ஈஷா ரெப்பா.
    யப்பா... நெட் டிரெஸில் உச்சகட்ட கவர்ச்சி காட்டும் ஈஷா ரெப்பா
    1/7
    தெலுங்கு நடிகையான ஈஷா ரெப்பா, தமிழில் ஓயே படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு தெலுங்கு வரிசையாக கிடைத்த பட வாய்ப்புக்களால் பிஸியாகி விட்டார்.
    யப்பா... நெட் டிரெஸில் உச்சகட்ட கவர்ச்சி காட்டும் ஈஷா ரெப்பா
    2/7
    தற்போது மீண்டும் தமிழுக்கு திரும்பி உள்ள ஈஷா, ஒட்டு, ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஒட்டு படம் மலையாளத்திலும் வெளியாக உள்ளதாக மலையாளத்திலும் என்ட்ரி ஆகிறார்.
    யப்பா... நெட் டிரெஸில் உச்சகட்ட கவர்ச்சி காட்டும் ஈஷா ரெப்பா
    3/7
    2018 ல் தெலுங்கில் இவர் நடித்த 4 நடங்களும் ஹிட் ஆனது. அத்துடன் ஈஷாவின் நடிப்பு பாராட்டு, விமர்சனங்கள் என அனைத்தையும் பெற்றதால் இவர் பிரபலமாகி விட்டார்.
    யப்பா... நெட் டிரெஸில் உச்சகட்ட கவர்ச்சி காட்டும் ஈஷா ரெப்பா
    4/7
    தற்போது ஒட்டு படத்திற்காக வில் வித்தை, கிக் பாக்ஸிங் போன்றவற்றை பயின்று வருகிறார் ஈஷா.
    யப்பா... நெட் டிரெஸில் உச்சகட்ட கவர்ச்சி காட்டும் ஈஷா ரெப்பா
    5/7
    ஈஷா முதல் முறையாக ஹீரோயினாக அறிமுகமான அந்தக முண்டு ஆ தர்வதா என்ற படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்ததுடன், பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளியது.
    யப்பா... நெட் டிரெஸில் உச்சகட்ட கவர்ச்சி காட்டும் ஈஷா ரெப்பா
    6/7
    இந்த படம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. முதல் படமே ஹிட் படம் ஆகி விட்டதால் ஈஷாவிற்கு மவுசு கூடியது.
    யப்பா... நெட் டிரெஸில் உச்சகட்ட கவர்ச்சி காட்டும் ஈஷா ரெப்பா
    7/7
    தற்போது விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து, மொத்த அழகையும் காட்டி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்து வருகிறார் ஈஷா ரெப்பா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X