கலக்கல் புடவையில் ரசிகர்களை காந்தமாய் ஈர்த்த ஈஷா ரெப்பா.. சூப்பரப்பு!

    By Deepa S
    | Published: Friday, October 28, 2022, 13:27 [IST]
    கலக்கல் புடவையில் ரசிகர்களை காந்தமாய் ஈர்த்த ஈஷா ரெப்பா.. சூப்பரப்பு!
    1/14
    தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார் பிரபல நடிகை ஈஷா ரெப்பா.
    தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார் பிரபல நடிகை ஈஷா ரெப்பா.
    கலக்கல் புடவையில் ரசிகர்களை காந்தமாய் ஈர்த்த ஈஷா ரெப்பா.. சூப்பரப்பு!
    2/14
    தமிழில் கடந்த 2016ம் ஆண்டில் ஓய் என்ற படத்தில் நடித்துள்ளார் ஈஷா ரெப்பா. ஆனால் இந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை.
    தமிழில் கடந்த 2016ம் ஆண்டில் ஓய் என்ற படத்தில் நடித்துள்ளார் ஈஷா ரெப்பா. ஆனால் இந்தப் படம் போதிய...
    கலக்கல் புடவையில் ரசிகர்களை காந்தமாய் ஈர்த்த ஈஷா ரெப்பா.. சூப்பரப்பு!
    3/14
    இதையடுத்து தெலுங்கு படங்களில் அதிகமான கவனத்தை செலுத்தி வருகிறார். 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
    இதையடுத்து தெலுங்கு படங்களில் அதிகமான கவனத்தை செலுத்தி வருகிறார். 10க்கும் மேற்பட்ட படங்களில்...
    கலக்கல் புடவையில் ரசிகர்களை காந்தமாய் ஈர்த்த ஈஷா ரெப்பா.. சூப்பரப்பு!
    4/14
    தமிழிலும் ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஈஷா. இந்தப் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தமிழிலும் ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஈஷா. இந்தப் படம் இவருக்கு...
    கலக்கல் புடவையில் ரசிகர்களை காந்தமாய் ஈர்த்த ஈஷா ரெப்பா.. சூப்பரப்பு!
    5/14
    ஐதராபாத்தை சேர்ந்த இவரை இந்திராகாந்தி என்ற படத்தில் இயக்குநர் மோகனகிருஷ்ணா அறிமுகப்படுத்தினார்.
    ஐதராபாத்தை சேர்ந்த இவரை இந்திராகாந்தி என்ற படத்தில் இயக்குநர் மோகனகிருஷ்ணா...
    கலக்கல் புடவையில் ரசிகர்களை காந்தமாய் ஈர்த்த ஈஷா ரெப்பா.. சூப்பரப்பு!
    6/14
    ஆனால் ஈஷா ரெப்பா தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான அந்தகா முந்தா ஆதர்வதா என்ற படமே இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.
    ஆனால் ஈஷா ரெப்பா தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான அந்தகா முந்தா ஆதர்வதா என்ற படமே இவருக்கு...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X