twitter
    bredcrumb

    வாவ்...த்ரிஷ்யம் நடிகையின் அசத்தல் கிளாமர் ஃபோட்டோஷுட்

    By Mohana Priya
    | Published: Tuesday, August 10, 2021, 12:20 [IST]
    தனது உடல் எடையை விட அதிக எடை கொண்ட டிரஸில் கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி அசத்தி உள்ளார் இளம் நடிகை எஸ்தர் அனில்.
    வாவ்...த்ரிஷ்யம் நடிகையின் அசத்தல் கிளாமர் ஃபோட்டோஷுட்
    1/5
    இந்திய அளவில் பிளாக்பஸ்டர் படமாக அமைந்த த்ரிஷ்யம் படத்தில் மோகன்லாலின் இளைய மகளாக நடித்து தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர் எஸ்தர் அனில். 
    வாவ்...த்ரிஷ்யம் நடிகையின் அசத்தல் கிளாமர் ஃபோட்டோஷுட்
    2/5
    த்ரிஷ்யம் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷுக்கும், தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாகவும் அதே கேரக்டரில் நடித்தார். இவரின் அப்பாவித்தனமான முகபாவனை அனைவரையும் கவர்ந்தது.
    வாவ்...த்ரிஷ்யம் நடிகையின் அசத்தல் கிளாமர் ஃபோட்டோஷுட்
    3/5
    இளம் நடிகையான எஸ்தர் அனில் இன்ஸ்டாகிராமில் 9 லட்சம் ஃபாலோவர்களை கொண்டுள்ளார். தனது ஃபோட்டோக்கள், வீடியோக்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பகிரும் வழக்கம் கொண்டவர்.
    வாவ்...த்ரிஷ்யம் நடிகையின் அசத்தல் கிளாமர் ஃபோட்டோஷுட்
    4/5
    லேட்டஸ்டாக பர்பிள் நிற மிக நீண்ட உடையில் கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் எஸ்தர்.
    வாவ்...த்ரிஷ்யம் நடிகையின் அசத்தல் கிளாமர் ஃபோட்டோஷுட்
    5/5
    இதில் அவர் அணிந்திருக்கும் நீண்ட கவுனின் எடை 58 கிலோவாம். ஆனால் எஸ்தரின் உடல் எடை 44 கிலோ தான். இந்த அழகான ஃபோட்டோஷுட்டை நடத்தி முடிக்க 30 நாட்கள் ஆனதாக எஸ்தரே கூறி உள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X