twitter
    bredcrumb

    கிளாமரில் அசத்தும் கமலின் ரீல் மகள்...வேற லெவல் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, August 22, 2021, 16:03 [IST]
    ஓணம் பண்டிகையை முன்னிட்டு அட்டகாசமாக கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி அசத்தி உள்ளார் இளம் நடிகை எஸ்தர் அனில்.
    கிளாமரில் அசத்தும் கமலின் ரீல் மகள்...வேற லெவல் ஃபோட்டோஸ்
    1/6
    இந்திய அளவில் பிளாக்பஸ்டர் படமாக அமைந்த த்ரிஷ்யம் படத்தில் மோகன்லாலின் இளைய மகளாக நடித்து தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர் எஸ்தர் அனில். 
    கிளாமரில் அசத்தும் கமலின் ரீல் மகள்...வேற லெவல் ஃபோட்டோஸ்
    2/6
    த்ரிஷ்யம் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷுக்கும், தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாகவும் அதே கேரக்டரில் நடித்தார். இவரின் அப்பாவித்தனமான முகபாவனை அனைவரையும் கவர்ந்தது.
    கிளாமரில் அசத்தும் கமலின் ரீல் மகள்...வேற லெவல் ஃபோட்டோஸ்
    3/6
    இளம் நடிகையான எஸ்தர் அனில் இன்ஸ்டாகிராமில் 9 லட்சம் ஃபாலோவர்களை கொண்டுள்ளார். தனது ஃபோட்டோக்கள், வீடியோக்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பகிரும் வழக்கம் கொண்டவர்.
    கிளாமரில் அசத்தும் கமலின் ரீல் மகள்...வேற லெவல் ஃபோட்டோஸ்
    4/6
    சமீபத்தில் பர்பிள் நிற மிக நீண்ட உடையில் கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் எஸ்தர். இந்த கவுனின் எடை 58 கிலோவாம். ஆனால் எஸ்தரின் உடல் எடை 44 கிலோ தான். இந்த அழகான ஃபோட்டோஷுட்டை நடத்தி முடிக்க 30 நாட்கள் ஆனதாக எஸ்தரே கூறி இருந்தார்.
    கிளாமரில் அசத்தும் கமலின் ரீல் மகள்...வேற லெவல் ஃபோட்டோஸ்
    5/6
    அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல கிளாமர் ஃபோட்டோஷுட்களை நடத்தி ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார் எஸ்தர் அனில்.
    கிளாமரில் அசத்தும் கமலின் ரீல் மகள்...வேற லெவல் ஃபோட்டோஸ்
    6/6
    தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு மீண்டும் ஒரு கிளாமர் ஃபோட்டோஷுட்டை நடத்தி ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார் எஸ்தர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X