twitter
    bredcrumb

    இந்த பாப்பாவுக்கும் ஹீரோயின் ஆசை வந்துடுச்சு போல.. எஸ்தர் அனிலின் வேற லெவல் போட்டோ ஷூட்!

    By Bahanya R
    | Published: Monday, August 23, 2021, 18:36 [IST]

    இந்த பாப்பாவுக்கும் ஹீரோயின் ஆசை வந்துடுச்சு போல.. எஸ்தர் அனிலின் வேற லெவல் போட்டோ ஷூட்!

     இந்த பாப்பாவுக்கும் ஹீரோயின் ஆசை வந்துடுச்சு போல.. எஸ்தர் அனிலின் வேற லெவல் போட்டோ ஷூட்!
    1/9
    தமிழ் தெலுங்கு மொழிகளில் லீடிங் ரோலில் நடித்த ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் மட்டுமே மாறினார்களே தவிர, குழந்தை நட்சத்திரமான எஸ்தர் மூன்று மொழிகளிலும் தனது கதாப்பாத்திரத்தை தொடர்ந்தார்.
     இந்த பாப்பாவுக்கும் ஹீரோயின் ஆசை வந்துடுச்சு போல.. எஸ்தர் அனிலின் வேற லெவல் போட்டோ ஷூட்!
    2/9
    2010ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான நல்லவன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் எஸ்தர் அனில்.
     இந்த பாப்பாவுக்கும் ஹீரோயின் ஆசை வந்துடுச்சு போல.. எஸ்தர் அனிலின் வேற லெவல் போட்டோ ஷூட்!
    3/9
    தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் எஸ்தர். 
     இந்த பாப்பாவுக்கும் ஹீரோயின் ஆசை வந்துடுச்சு போல.. எஸ்தர் அனிலின் வேற லெவல் போட்டோ ஷூட்!
    4/9
    மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தில் அனு கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

     இந்த பாப்பாவுக்கும் ஹீரோயின் ஆசை வந்துடுச்சு போல.. எஸ்தர் அனிலின் வேற லெவல் போட்டோ ஷூட்!
    5/9
    திரிஷ்யம் தெலுங்கில் திருஷ்யம் என்ற பெயரிலும் தமிழில் பாபநாசம் என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. 
     இந்த பாப்பாவுக்கும் ஹீரோயின் ஆசை வந்துடுச்சு போல.. எஸ்தர் அனிலின் வேற லெவல் போட்டோ ஷூட்!
    6/9
     எஸ்தர் அனில் தனது நடிப்புக்காக பல்வேறு  அவார்டுகளையும் பெற்றுள்ளார்.
     இந்த பாப்பாவுக்கும் ஹீரோயின் ஆசை வந்துடுச்சு போல.. எஸ்தர் அனிலின் வேற லெவல் போட்டோ ஷூட்!
    7/9
    மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் ரவுடி, ஊலு, ஜாக் அன்ட் ஜில் ஆகிய மலையாள படங்களில் நடித்துள்ளார்.
     இந்த பாப்பாவுக்கும் ஹீரோயின் ஆசை வந்துடுச்சு போல.. எஸ்தர் அனிலின் வேற லெவல் போட்டோ ஷூட்!
    8/9
    ஜோஹர் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் எஸ்தர் அனில். 
     இந்த பாப்பாவுக்கும் ஹீரோயின் ஆசை வந்துடுச்சு போல.. எஸ்தர் அனிலின் வேற லெவல் போட்டோ ஷூட்!
    9/9
    மலையாளதில் ஒளிபரப்பாகும் டாப் சிங்கர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் எஸ்தர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X