twitter
    bredcrumb

    பாவாடை தாவணியில் பளபளக்கும் கேப்ரியல்லா...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, September 23, 2021, 09:41 [IST]
    பாவாடை தாவணியில், ஹோம்லி லுக்கில் ஃபோட்டோஷுட் நடத்தி நெட்டிசன்கள் மனதை படபடக்க வைத்துள்ளார் கேப்ரியல்லா.
    பாவாடை தாவணியில் பளபளக்கும் கேப்ரியல்லா...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    1/8
    சின்னத்திரை பிரபலமான கேப்ரியல்லா, 9 வயதில் ஜோடி ஜுனியர் டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு கலக்கினார்.
    பாவாடை தாவணியில் பளபளக்கும் கேப்ரியல்லா...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    2/8
    தனுஷ் நடித்த 3 படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து சென்னையில் ஒரு நாள் படத்தில் நடித்தார்.
    பாவாடை தாவணியில் பளபளக்கும் கேப்ரியல்லா...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    3/8
    சமுத்திரக்கனி நடித்த அப்பா படத்தில் லீட் ரோலில் நடித்த கேப்ரியல்லா, விஜய் டிவி.,யில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
    பாவாடை தாவணியில் பளபளக்கும் கேப்ரியல்லா...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    4/8
    தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புக்கள் வராததால் பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்டு, குழந்தை தனமான செயல்களால் அனைவரையும் கவர்ந்தார்.
    பாவாடை தாவணியில் பளபளக்கும் கேப்ரியல்லா...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    5/8
    பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நடன திறமையை காட்டி ரன்னர் அப் பட்டத்தையும் வென்றார்.
    பாவாடை தாவணியில் பளபளக்கும் கேப்ரியல்லா...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    6/8
    சோஷியல் மீடியாவில் நடன வீடியோக்கள், அழகிய ஃபோட்டோஷுட்களை நடத்தி நெட்டிசன்களை திணறடித்து வருகிறார்.
    பாவாடை தாவணியில் பளபளக்கும் கேப்ரியல்லா...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    7/8
    கேப்ரியல்லாவின் ஃபோட்டோஷுட்கள் லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறது.
    பாவாடை தாவணியில் பளபளக்கும் கேப்ரியல்லா...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    8/8
    தற்போது பாவாடை தாவணியில் கிராமத்து பெண் லுக்கில் ஃபோட்டோஷுட் நடத்தி அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார் கேப்ரியல்லா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X