twitter
    bredcrumb

    அடியே என்ன ராகம் நீயும் பாடுற.. அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற.. சேலையில் காயத்ரி ஷங்கர் !

    By Jaya Devi
    | Published: Thursday, January 13, 2022, 20:14 [IST]
     அடியே என்ன ராகம் நீயும் பாடுற.. அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற..  சேலையில் காயத்ரி ஷங்கர் !
    1/6

    18 வயசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் காயத்ரி ஷங்கர்

     அடியே என்ன ராகம் நீயும் பாடுற.. அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற..  சேலையில் காயத்ரி ஷங்கர் !
    2/6

    இதையடுத்து, மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

     அடியே என்ன ராகம் நீயும் பாடுற.. அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற..  சேலையில் காயத்ரி ஷங்கர் !
    3/6

    நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, சூப்பர் டீலக்ஸ், மாமனிதன் போன்ற படங்களில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார்.

     அடியே என்ன ராகம் நீயும் பாடுற.. அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற..  சேலையில் காயத்ரி ஷங்கர் !
    4/6

    இதனால் விஜய் சேதுபதிக்கும், காயத்ரிக்கும் காதல் என்று கூட  சர்ச்சை கிளம்பியது

     அடியே என்ன ராகம் நீயும் பாடுற.. அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற..  சேலையில் காயத்ரி ஷங்கர் !
    5/6

    திரைப்படங்களில் பெரிதாக கவர்ச்சிக்கு காட்டாத இவர் சமீப காலமாக  அதீத கவர்ச்சியில் அட்டகாசமான புகைப்படங்களை வெளிட்டு வருகிறார்.

     அடியே என்ன ராகம் நீயும் பாடுற.. அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற..  சேலையில் காயத்ரி ஷங்கர் !
    6/6

    காயத்ரி ஷங்கர் போட்டோஷூட்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X