“விக்ரம்“ படத்திற்கு பிறகு மொத்தமா மாறிய காயத்ரி.. விதவிதமான போஸ் !

  By Jayadevi K
  | Published: Tuesday, June 21, 2022, 17:46 [IST]
  “விக்ரம்“ படத்திற்கு பிறகு மொத்தமா மாறிய காயத்ரி.. விதவிதமான போஸ் !
  1/13
  நடிகை காயத்ரி தற்போது கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .
  நடிகை காயத்ரி தற்போது கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி நடத்தியுள்ள போட்டோஷூட்...
  Courtesy: Actress Gayatri latest photos
  “விக்ரம்“ படத்திற்கு பிறகு மொத்தமா மாறிய காயத்ரி.. விதவிதமான போஸ் !
  2/13
  பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் கடந்த 2012- ம் ஆண்டு வெளியான ‘ நடுவுல் கொஞ்சம் பக்கத்த காணோம் ’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் காயத்ரி .  
  பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் கடந்த 2012- ம் ஆண்டு வெளியான ‘ நடுவுல் கொஞ்சம் பக்கத்த காணோம்...
  Courtesy: Actress Gayatri latest photos
  “விக்ரம்“ படத்திற்கு பிறகு மொத்தமா மாறிய காயத்ரி.. விதவிதமான போஸ் !
  3/13
  குறைந்த பட்ஜெட்டில் தயாராகி மாபெரும் வெற்றியை ருசித்த இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் காயத்ரி .
  குறைந்த பட்ஜெட்டில் தயாராகி மாபெரும் வெற்றியை ருசித்த இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு...
  Courtesy: Actress Gayatri latest photos
  “விக்ரம்“ படத்திற்கு பிறகு மொத்தமா மாறிய காயத்ரி.. விதவிதமான போஸ் !
  4/13
  அவரின் நடிப்புத் திறமையை பார்த்து வியந்து போன நடிகர் விஜய் சேதுபது , தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை அளித்தார் .
  அவரின் நடிப்புத் திறமையை பார்த்து வியந்து போன நடிகர் விஜய் சேதுபது , தனது அடுத்தடுத்த...
  Courtesy: Actress Gayatri latest photos
  “விக்ரம்“ படத்திற்கு பிறகு மொத்தமா மாறிய காயத்ரி.. விதவிதமான போஸ் !
  5/13
  விஜய் சேதுபதியுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் , ரம்மி , சீதக்காதி , ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் , புரியாத புதிர் , சூப்பர் டீலக்ஸ் , துக்ளக் தர்பார் , மாமனிதன் என   8 படங்களில் நடித்துள்ளார் காயத்ரி .
  விஜய் சேதுபதியுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் , ரம்மி , சீதக்காதி , ஒரு நல்ல நாள்...
  Courtesy: Actress Gayatri latest photos
  “விக்ரம்“ படத்திற்கு பிறகு மொத்தமா மாறிய காயத்ரி.. விதவிதமான போஸ் !
  6/13
  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதியுடன் அதிக படங்களில் நடித்துள்ள நடிகையும் காயத்ரி தான் .
  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதியுடன் அதிக படங்களில்...
  Courtesy: Actress Gayatri latest photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X