twitter
    bredcrumb

    காதோரம் ரோஸ்... அல்ட்ரா மாடர்ன் அழகி... கௌரி கிஷன் லேட்டஸ்ட் போட்டோ!

    By Jaya Devi
    | Published: Tuesday, November 23, 2021, 11:32 [IST]
    Actress Gouri Kishan latest photoshoots
    காதோரம் ரோஸ்... அல்ட்ரா மாடர்ன் அழகி... கௌரி கிஷன் லேட்டஸ்ட் போட்டோ!
    1/7

    வளரும்  இளம் நடிகையான கௌரி கிஷன், தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளார்.

     

    காதோரம் ரோஸ்... அல்ட்ரா மாடர்ன் அழகி... கௌரி கிஷன் லேட்டஸ்ட் போட்டோ!
    2/7

    96 திரைப்படத்தில் குட்டி ஜானுவாக நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார் நடிகை கௌரி கிஷன்.

    காதோரம் ரோஸ்... அல்ட்ரா மாடர்ன் அழகி... கௌரி கிஷன் லேட்டஸ்ட் போட்டோ!
    3/7

    விஜய் நடிப்பில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்தார்.

    காதோரம் ரோஸ்... அல்ட்ரா மாடர்ன் அழகி... கௌரி கிஷன் லேட்டஸ்ட் போட்டோ!
    4/7

    மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்து கௌரி கிஷனுக்கு பெயரை பெற்றுத்தந்தது.

    காதோரம் ரோஸ்... அல்ட்ரா மாடர்ன் அழகி... கௌரி கிஷன் லேட்டஸ்ட் போட்டோ!
    5/7

    மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார்.

    காதோரம் ரோஸ்... அல்ட்ரா மாடர்ன் அழகி... கௌரி கிஷன் லேட்டஸ்ட் போட்டோ!
    6/7

    மலையாளத்தில் இவர் கதாநாயகியாக நடித்த அனுகிரகீதன் ஆண்டனி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    காதோரம் ரோஸ்... அல்ட்ரா மாடர்ன் அழகி... கௌரி கிஷன் லேட்டஸ்ட் போட்டோ!
    7/7

    நடிகை கௌரி கிஷன் லேட்டஸ்ட் போட்டோ

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X