twitter
    bredcrumb

    பாவாடை தாவணியில் சும்மா நச்சுன்னு போஸ் கொடுத்த நடிகைகள்.. ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !

    By Jaya Devi
    | Published: Tuesday, June 28, 2022, 00:08 [IST]
    பாவாடை தாவணியில் சும்மா நச்சுன்னு போஸ் கொடுத்த நடிகைகள்.. ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    1/12

    நடிகைகள் பாவாடை தாவணி புகைப்படம்

    பாவாடை தாவணியில் சும்மா நச்சுன்னு போஸ் கொடுத்த நடிகைகள்.. ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    2/12
    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்த ஷாலு ஷம்மு.சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் பச்சை தாவணியில் கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார்
    பாவாடை தாவணியில் சும்மா நச்சுன்னு போஸ் கொடுத்த நடிகைகள்.. ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    3/12
    மீசையமுறுக்கு திரைப்படத்தில் அறிமுகமான ஆத்மிகாவுக்காவுக்கு படவாய்ப்புகள் அவ்வளவாக இல்லை.தொடர்ந்து படவாய்பை பெற இணையத்தில் கவர்ச்சி புகைப்படத்தி பகிர்ந்து வருகிறார்
    பாவாடை தாவணியில் சும்மா நச்சுன்னு போஸ் கொடுத்த நடிகைகள்.. ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    4/12
    நடிகை காஜல் அவர்களுக்கு தற்போதுகுழந்தை பிறந்துள்ளது. அந்த  குழந்தைக்கு நீல் என பெயர்வைத்துள்ளார்.
    பாவாடை தாவணியில் சும்மா நச்சுன்னு போஸ் கொடுத்த நடிகைகள்.. ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    5/12
    சின்ன குஷ்புஎன்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா மோத்வானி, தாவணியில் சிக்குனு இருக்கிறார். 
    பாவாடை தாவணியில் சும்மா நச்சுன்னு போஸ் கொடுத்த நடிகைகள்.. ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    6/12
    பார்த்தவுடன் கவிதை பாடத்தோன்றும் கெட்டப்பில் நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சும்மா அம்சமாக இருக்கிறார்
    பாவாடை தாவணியில் சும்மா நச்சுன்னு போஸ் கொடுத்த நடிகைகள்.. ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    7/12
    தனுஷூடன் ஆடுகளம் படத்தில் நடித்த டாப்ஸி பன்னு, தற்போது இந்தி, தமிழ், தெலுங்கு என படு பிஸியாக நடித்து வருகிறார்
    பாவாடை தாவணியில் சும்மா நச்சுன்னு போஸ் கொடுத்த நடிகைகள்.. ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    8/12
    நடிகை தர்ஷா  குப்தா, இணையத்தில் அனைவரையும் ஏக்க பெருமூச்சு விடவைக்கும் இவர், பாவாடை தாவணியில் அம்சமாக இருக்கிறார்
    பாவாடை தாவணியில் சும்மா நச்சுன்னு போஸ் கொடுத்த நடிகைகள்.. ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    9/12
    அஞ்சலி அஞ்சலி என பார்த்தவுடன் பாட்டுப்பாடத் தோன்று அளவுவுக்கு பச்சை தாவணியில்இடுப்பில் கை வைத்து மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார்
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X