டைட்டான டிரெசில் ஒல்லிக்குச்சி உடல் அழகை காட்டிய ஹன்சிகா கலக்கல் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, July 13, 2022, 22:36 [IST]
    டைட்டான டிரெசில் ஒல்லிக்குச்சி உடல் அழகை காட்டிய ஹன்சிகா கலக்கல் போட்டோஸ்
    1/10
    இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானவர். தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் முலம் அறிமுகமானார்.
    இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானவர். தமிழில்...
    டைட்டான டிரெசில் ஒல்லிக்குச்சி உடல் அழகை காட்டிய ஹன்சிகா கலக்கல் போட்டோஸ்
    2/10
    கொழுக்கு மொழுக்கு அழகுடன் தமிழில் அறிமுகமாகி, சின்ன குஷ்பு என பெயர் வாங்கினார் ஹன்சிகா. தமிழில் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யனும் குமாரு, சிங்கம் 2, அரண்மனை பல கமர்ஷியல் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
    கொழுக்கு மொழுக்கு அழகுடன் தமிழில் அறிமுகமாகி, சின்ன குஷ்பு என பெயர் வாங்கினார் ஹன்சிகா....
    டைட்டான டிரெசில் ஒல்லிக்குச்சி உடல் அழகை காட்டிய ஹன்சிகா கலக்கல் போட்டோஸ்
    3/10
    விஜய், சுர்யா, தனுஷ் என பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்த ஹன்சிகா, 2019 ல் 100 என்ற தமிழ் படத்தில் தான் கடைசியாக நடித்தார். இவர் நடித்த மகா படம் பல வருடங்களாகியும் இதுவரை ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளது. 
    விஜய், சுர்யா, தனுஷ் என பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்த ஹன்சிகா, 2019 ல் 100 என்ற தமிழ் படத்தில்...
    டைட்டான டிரெசில் ஒல்லிக்குச்சி உடல் அழகை காட்டிய ஹன்சிகா கலக்கல் போட்டோஸ்
    4/10
    ஹன்சிகா என்றாலே கொழு கொழு உருவம், கன்னக்குழி சிரிப்பு தான் அனைவருக்கு நினைவு வரும். ஆனால் அனைவருக்கு ஷாக் கொடுக்கு விதமாக சமீபத்தில் அடையாளமே தெரியாத அளவிற்கு படு ஸ்லிம்மாகி விட்டார் ஹன்சிகா.
    ஹன்சிகா என்றாலே கொழு கொழு உருவம், கன்னக்குழி சிரிப்பு தான் அனைவருக்கு நினைவு வரும். ஆனால்...
    டைட்டான டிரெசில் ஒல்லிக்குச்சி உடல் அழகை காட்டிய ஹன்சிகா கலக்கல் போட்டோஸ்
    5/10
    பார்ட்னர், ரெளடி பேபி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் வரிசையாக ரிலீசுக்கு காத்திருக்கின்றன.
    பார்ட்னர், ரெளடி பேபி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, தெலுங்கிலும் பல...
    டைட்டான டிரெசில் ஒல்லிக்குச்சி உடல் அழகை காட்டிய ஹன்சிகா கலக்கல் போட்டோஸ்
    6/10
    நடிகர் சிம்புவுடன் காதல் கிசுகிசுக்களில் அடிபட்ட ஹன்சிகா, திடீரென சினிமாவில் இருந்தும் காணாமல் போனார். சென்னை பிங்க் அமைப்பின் துதராக பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வந்தார். இவர் புத்தக மதத்திற்கு மாறி விட்டதாக சொல்லப்பட்டது.
    நடிகர் சிம்புவுடன் காதல் கிசுகிசுக்களில் அடிபட்ட ஹன்சிகா, திடீரென சினிமாவில் இருந்தும்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X