twitter
    bredcrumb

    ஒல்லி பெல்லிக்கு மாறிய ஹன்சிகா லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, July 5, 2021, 19:19 [IST]
    ஒல்லி பெல்லிக்கு மாறிய பிறகு ஸ்டெயிலாக ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ள ஹன்சிகா மோத்வானி.
    ஒல்லி பெல்லிக்கு மாறிய ஹன்சிகா லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    1/6
    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகையான ஹன்சிகா மோத்வானி,  ஹவா என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
    ஒல்லி பெல்லிக்கு மாறிய ஹன்சிகா லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    2/6
    தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் பப்ளி ஹீரோயினாக கோலிவுட்டிற்கு அறிமுகமானார். பிறகு வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, தீயாய் வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, ரோமியோ ஜுலியட், புலி, அரண்மனை 2, போகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
    ஒல்லி பெல்லிக்கு மாறிய ஹன்சிகா லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    3/6
    சிம்புவுடன் இணைந்து ஹன்சிகா நடித்த மகா படம் வழக்கு காரணமாக வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது கோர்ட் அனுமதி அளித்துள்ளதால் விரைவில் ரிலீசாக உள்ளது.
    ஒல்லி பெல்லிக்கு மாறிய ஹன்சிகா லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    4/6
    2019 ம் ஆண்டிற்கு பிறகு படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வந்தார் ஹன்சிகா. தமிழில் 100 என்ற படத்தில் கடைசியாக நடித்தார்.
    ஒல்லி பெல்லிக்கு மாறிய ஹன்சிகா லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    5/6
    இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு தற்போது தெலுங்கில் மை நேம் இஸ் ஸ்ருதி என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். சிம்புவுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வைக்க ஹன்சிகாவிடம் பேசப்பட்டு வருகிறது.
    ஒல்லி பெல்லிக்கு மாறிய ஹன்சிகா லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    6/6
    தெலுங்கு, இந்தி மொழிகளில் வெப் சீரிஸ், மியூசிக் வீடியோ போன்றவற்றிலும் தற்போது ஹன்சிகா நடித்த வருகிறார்.  
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X