twitter
    bredcrumb

    சிக்கென ஸ்லிம் தோற்றம்...டைட்டான டிரெசில் மொத்த அழகையும் காட்டிய ஹன்சிகா

    By Mohana Priya
    | Published: Monday, April 11, 2022, 23:07 [IST]
    ஒல்லி பெல்லிக்கு மாறிய பிறகு ஸ்டெயிலாக ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ள ஹன்சிகா மோத்வானி.
    சிக்கென ஸ்லிம் தோற்றம்...டைட்டான டிரெசில் மொத்த அழகையும் காட்டிய ஹன்சிகா
    1/10
    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகையான ஹன்சிகா மோத்வானி,  ஹவா என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
    சிக்கென ஸ்லிம் தோற்றம்...டைட்டான டிரெசில் மொத்த அழகையும் காட்டிய ஹன்சிகா
    2/10
    தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் பப்ளி ஹீரோயினாக கோலிவுட்டிற்கு அறிமுகமானார். பிறகு வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, தீயாய் வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, ரோமியோ ஜுலியட், புலி, அரண்மனை 2, போகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
    சிக்கென ஸ்லிம் தோற்றம்...டைட்டான டிரெசில் மொத்த அழகையும் காட்டிய ஹன்சிகா
    3/10
    சிம்புவுடன் இணைந்து ஹன்சிகா நடித்த மகா படம் வழக்கு காரணமாக வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது கோர்ட் அனுமதி அளித்துள்ளதால் விரைவில் ரிலீசாக உள்ளது.
    சிக்கென ஸ்லிம் தோற்றம்...டைட்டான டிரெசில் மொத்த அழகையும் காட்டிய ஹன்சிகா
    4/10
    2019 ம் ஆண்டிற்கு பிறகு படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வந்தார் ஹன்சிகா. தமிழில் 100 என்ற படத்தில் கடைசியாக நடித்தார்.
    சிக்கென ஸ்லிம் தோற்றம்...டைட்டான டிரெசில் மொத்த அழகையும் காட்டிய ஹன்சிகா
    5/10
    இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு தற்போது தெலுங்கில் மை நேம் இஸ் ஸ்ருதி என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். 
    சிக்கென ஸ்லிம் தோற்றம்...டைட்டான டிரெசில் மொத்த அழகையும் காட்டிய ஹன்சிகா
    6/10
    சிம்புவுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வைக்க ஹன்சிகாவிடம் பேசப்பட்டு வருகிறது.
    சிக்கென ஸ்லிம் தோற்றம்...டைட்டான டிரெசில் மொத்த அழகையும் காட்டிய ஹன்சிகா
    7/10
    தெலுங்கு, இந்தி மொழிகளில் வெப் சீரிஸ், மியூசிக் வீடியோ போன்றவற்றிலும் தற்போது ஹன்சிகா நடித்த வருகிறார்.  
    சிக்கென ஸ்லிம் தோற்றம்...டைட்டான டிரெசில் மொத்த அழகையும் காட்டிய ஹன்சிகா
    8/10
    சின்ன குஷ்பு என அனைவராலும் அழைக்கப்பட்ட ஹன்சிகா தற்போது படு ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறி உள்ளார்.
    சிக்கென ஸ்லிம் தோற்றம்...டைட்டான டிரெசில் மொத்த அழகையும் காட்டிய ஹன்சிகா
    9/10
    தமிழில் மை 3 என்ற வெப் சீரிஸ் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுக்க போகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X