twitter
    bredcrumb

    PHOTOS : திருமணம் ஆனாலும் கவர்ச்சிக்கு நோ சொல்ல மாட்டேன்.. மார்டன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த ஹான்சிகா!

    By Jaya Devi
    | Published: Monday, January 16, 2023, 18:18 [IST]
    PHOTOS : திருமணம் ஆனாலும் கவர்ச்சிக்கு நோ சொல்ல மாட்டேன்.. மார்டன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த ஹான்சிகா!
    1/12

    ரசிகர்களால் குட்டி குஷ்பூ என அழைக்கப்படும் ஹன்சிகா மோத்வானி மீண்டும் கவர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளார்.  

    PHOTOS : திருமணம் ஆனாலும் கவர்ச்சிக்கு நோ சொல்ல மாட்டேன்.. மார்டன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த ஹான்சிகா!
    2/12

    அல்லு அர்ஜூனுடன் தெலுங்கு படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், தமிழில் கிடைத்த வரவேற்பு அவரை புதிய உயரத்துக்கு அழைத்துச் சென்றது.

    PHOTOS : திருமணம் ஆனாலும் கவர்ச்சிக்கு நோ சொல்ல மாட்டேன்.. மார்டன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த ஹான்சிகா!
    3/12

    விஜய், சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, பிஸியான நாயகியாகவும் வலம் வந்தார்.

    PHOTOS : திருமணம் ஆனாலும் கவர்ச்சிக்கு நோ சொல்ல மாட்டேன்.. மார்டன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த ஹான்சிகா!
    4/12

    உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் இவருக்கு ஒரு திருப்பு முனை திரைப்படமாக அமைந்தது.

    PHOTOS : திருமணம் ஆனாலும் கவர்ச்சிக்கு நோ சொல்ல மாட்டேன்.. மார்டன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த ஹான்சிகா!
    5/12
    இதையடுத்து, சிவகார்த்திகேயனின் மான் கராத்தே படங்கள் ஹன்சிகாவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்த படங்களாக அமைந்தன
    PHOTOS : திருமணம் ஆனாலும் கவர்ச்சிக்கு நோ சொல்ல மாட்டேன்.. மார்டன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த ஹான்சிகா!
    6/12

    சிம்பு மற்றும் கார்த்திக் ஆகியோரின் படங்களிலும் நடித்த ஹன்சிகா, திடீரென தமிழ் திரையுலகில் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

    PHOTOS : திருமணம் ஆனாலும் கவர்ச்சிக்கு நோ சொல்ல மாட்டேன்.. மார்டன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த ஹான்சிகா!
    7/12

    இதனால் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தினார்.  இதுவும் பெரிதாக கை கொடுக்கவில்லை. தற்போது, நல்ல கதையம்சம் கொண்ட வெப்சீரீஸில் நடித்து வருகிறார்.

    PHOTOS : திருமணம் ஆனாலும் கவர்ச்சிக்கு நோ சொல்ல மாட்டேன்.. மார்டன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த ஹான்சிகா!
    8/12
    கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்
    PHOTOS : திருமணம் ஆனாலும் கவர்ச்சிக்கு நோ சொல்ல மாட்டேன்.. மார்டன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த ஹான்சிகா!
    9/12

    பட வாய்ப்புகள் இல்லை என்பதற்காக கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி வாய்ப்புகளை ஈர்க்க பார்க்கிறார் ஹன்சிகா.ஸ்டைலிஷ்ஷாக இருந்தாலும், கவர்ச்சியிலும் களைகட்டுவதால் நெட்டிசன்களை லைக்குகளை அள்ளி தெளித்து வருகின்றனர். 

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X