twitter
    bredcrumb

    Photos: இனிமே இவங்க சின்ன குஷ்பு இல்ல, சின்ன சிம்ரன்.. ஹன்சிகாவின் புகைப்படம் பார்த்து பெயர் மாற்றிய ரசிகர்கள்!

    By Vinoth R
    | Published: Tuesday, March 22, 2022, 13:19 [IST]
    Photos: இனிமே இவங்க சின்ன குஷ்பு இல்ல, சின்ன சிம்ரன்.. ஹன்சிகாவின் புகைப்படம் பார்த்து பெயர் மாற்றிய ரசிகர்கள்!
    Photos: இனிமே இவங்க சின்ன குஷ்பு இல்ல, சின்ன சிம்ரன்.. ஹன்சிகாவின் புகைப்படம் பார்த்து பெயர் மாற்றிய ரசிகர்கள்!
    1/11
    குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

    Photos: இனிமே இவங்க சின்ன குஷ்பு இல்ல, சின்ன சிம்ரன்.. ஹன்சிகாவின் புகைப்படம் பார்த்து பெயர் மாற்றிய ரசிகர்கள்!
    2/11
    தனுசுடன் இணைந்து மாப்பிள்ளை என்ற படத்தில் தமிழில் அறிமுகமானார் நடிகை ஹன்சிகா மோத்வானி.
    Photos: இனிமே இவங்க சின்ன குஷ்பு இல்ல, சின்ன சிம்ரன்.. ஹன்சிகாவின் புகைப்படம் பார்த்து பெயர் மாற்றிய ரசிகர்கள்!
    3/11
    வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜூலியட் போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி.
    Photos: இனிமே இவங்க சின்ன குஷ்பு இல்ல, சின்ன சிம்ரன்.. ஹன்சிகாவின் புகைப்படம் பார்த்து பெயர் மாற்றிய ரசிகர்கள்!
    4/11
    தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என்று பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி.
    Photos: இனிமே இவங்க சின்ன குஷ்பு இல்ல, சின்ன சிம்ரன்.. ஹன்சிகாவின் புகைப்படம் பார்த்து பெயர் மாற்றிய ரசிகர்கள்!
    5/11
    தமிழில் பல வெற்றிப்படங்களை கொடுத்து குட்டி குஷ்பு என்று செல்ல பெயருடன் வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
    Photos: இனிமே இவங்க சின்ன குஷ்பு இல்ல, சின்ன சிம்ரன்.. ஹன்சிகாவின் புகைப்படம் பார்த்து பெயர் மாற்றிய ரசிகர்கள்!
    6/11
    நடிகை ஹன்சிகா மோத்வானி நடிப்பில் பல படங்கள் தற்போது வெளிவர தயாராக உள்ளது.
    Photos: இனிமே இவங்க சின்ன குஷ்பு இல்ல, சின்ன சிம்ரன்.. ஹன்சிகாவின் புகைப்படம் பார்த்து பெயர் மாற்றிய ரசிகர்கள்!
    7/11
    உடற்பயிற்சி, யோகா என்று தனது உடல் எடையை கணிசமாக குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார் நடிகை ஹன்சிகா
    Photos: இனிமே இவங்க சின்ன குஷ்பு இல்ல, சின்ன சிம்ரன்.. ஹன்சிகாவின் புகைப்படம் பார்த்து பெயர் மாற்றிய ரசிகர்கள்!
    8/11
    சமூகவலைத்தளத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    Photos: இனிமே இவங்க சின்ன குஷ்பு இல்ல, சின்ன சிம்ரன்.. ஹன்சிகாவின் புகைப்படம் பார்த்து பெயர் மாற்றிய ரசிகர்கள்!
    9/11
    பப்ளியாக இருந்த நடிகை ஹன்சிகா ஒல்லியாக மாறியவுடன் குட்டி குஷ்பு இல்லை இவர் குட்டி சிம்ரன் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X