காதலரை கரம் பிடிக்கும் மகிழ்ச்சியில் ஹன்சிகா மோத்வானியின் கலர்ஃபுல் போட்டோ ஷூட்

  By Abdul Rahman Peer Mohamed
  | Published: Monday, October 31, 2022, 16:44 [IST]
  காதலரை கரம் பிடிக்கும் மகிழ்ச்சியில் ஹன்சிகா மோத்வானியின் கலர்ஃபுல் போட்டோ ஷூட்
  1/10
  தன்னுடன் பிசினஸில் பாட்னராக உள்ள சோஹைல் கதுரியாவை ஹன்சிகா திருமணம் செய்யப் போகிறாராம்.   
  தன்னுடன் பிசினஸில் பாட்னராக உள்ள சோஹைல் கதுரியாவை ஹன்சிகா திருமணம் செய்யப் போகிறாராம்.   
  Courtesy: Instagram
  காதலரை கரம் பிடிக்கும் மகிழ்ச்சியில் ஹன்சிகா மோத்வானியின் கலர்ஃபுல் போட்டோ ஷூட்
  2/10
  ஹன்சிகாவின் திருமணம் ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதால் விருந்தினர்களும் உற்சாகத்தில் உள்ளனர். 
  ஹன்சிகாவின் திருமணம் ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதால் விருந்தினர்களும்...
  Courtesy: Instagram
  காதலரை கரம் பிடிக்கும் மகிழ்ச்சியில் ஹன்சிகா மோத்வானியின் கலர்ஃபுல் போட்டோ ஷூட்
  3/10
  விதவிதமான ஆடைகளை போட்டு அழகுப் பார்க்கும் ஹன்சிகா சீக்கிரமே திருமண தேதியை அறிவிக்கவுள்ளாராம். 
  விதவிதமான ஆடைகளை போட்டு அழகுப் பார்க்கும் ஹன்சிகா சீக்கிரமே திருமண தேதியை...
  Courtesy: Instagram
  காதலரை கரம் பிடிக்கும் மகிழ்ச்சியில் ஹன்சிகா மோத்வானியின் கலர்ஃபுல் போட்டோ ஷூட்
  4/10
  திருமணமாகப் போகும் உற்சாகத்தில் இருக்கும் ஹன்சிகா இப்போதெ காஸ்ட்யூம் கலெக்‌ஷனில் பிஸியாகிவிட்டார் போல. 
  திருமணமாகப் போகும் உற்சாகத்தில் இருக்கும் ஹன்சிகா இப்போதெ காஸ்ட்யூம் கலெக்‌ஷனில்...
  Courtesy: Instagram
  காதலரை கரம் பிடிக்கும் மகிழ்ச்சியில் ஹன்சிகா மோத்வானியின் கலர்ஃபுல் போட்டோ ஷூட்
  5/10
  ஹன்சிகா திருமனத்திற்கு நெருங்கிய உறவினர்கள் நண்பர்களுக்கு மட்டுமே அனுமதியாம். 
  ஹன்சிகா திருமனத்திற்கு நெருங்கிய உறவினர்கள் நண்பர்களுக்கு மட்டுமே அனுமதியாம். 
  Courtesy: Instagram
  காதலரை கரம் பிடிக்கும் மகிழ்ச்சியில் ஹன்சிகா மோத்வானியின் கலர்ஃபுல் போட்டோ ஷூட்
  6/10
  ஹன்சிகா - சோஹைல் கதுரியா திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள பிரம்மாண்டமான அரண்மனையில் நடைபெறவுள்ளதாம். 
  ஹன்சிகா - சோஹைல் கதுரியா திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள பிரம்மாண்டமான அரண்மனையில்...
  Courtesy: Instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X