வலிமை ரிலீஸ்.. மகிழ்ச்சியில் துள்ளி குதித்த ஹுமா குரேஷி... கலக்கல் புகைப்படம் !

    By Jayadevi K
    | Published: Thursday, February 24, 2022, 15:22 [IST]
    வலிமை ரிலீஸ்.. மகிழ்ச்சியில் துள்ளி குதித்த ஹுமா குரேஷி... கலக்கல் புகைப்படம் !
    1/10
    பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஹுமா குரேஷி.
    பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஹுமா குரேஷி.
    வலிமை ரிலீஸ்.. மகிழ்ச்சியில் துள்ளி குதித்த ஹுமா குரேஷி... கலக்கல் புகைப்படம் !
    2/10
    பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஹுமா குரேஷி.
    பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்...
    வலிமை ரிலீஸ்.. மகிழ்ச்சியில் துள்ளி குதித்த ஹுமா குரேஷி... கலக்கல் புகைப்படம் !
    3/10
    போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வலிமை படம் உருவாகியுள்ளது. பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் வலிமை திரைப்படம் இன்று   வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
    போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வலிமை படம் உருவாகியுள்ளது. பல எதிர்பார்ப்புக்கு...
    வலிமை ரிலீஸ்.. மகிழ்ச்சியில் துள்ளி குதித்த ஹுமா குரேஷி... கலக்கல் புகைப்படம் !
    4/10
    வலிமை எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பானதொரு படம். அவரது திறமையை பரிசோதித்துக்கொள்ள ஒரு அற்புதமான வாய்ப்பாக அமைந்துள்ளது.
    வலிமை எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பானதொரு படம். அவரது திறமையை பரிசோதித்துக்கொள்ள ஒரு...
    வலிமை ரிலீஸ்.. மகிழ்ச்சியில் துள்ளி குதித்த ஹுமா குரேஷி... கலக்கல் புகைப்படம் !
    5/10
    ஹுமா குரேஷி ஹிந்தி,மலையாளம் , மராத்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
    ஹுமா குரேஷி ஹிந்தி,மலையாளம் , மராத்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
    வலிமை ரிலீஸ்.. மகிழ்ச்சியில் துள்ளி குதித்த ஹுமா குரேஷி... கலக்கல் புகைப்படம் !
    6/10
    ஹுமா குரேஷிக்கு இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.இவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் பல லைக்குகளை பெற்றுவருகிறது.
    ஹுமா குரேஷிக்கு இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.இவர் இன்ஸ்டாவில்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X