காந்தகண்ணழகி...ஒரு மார்க்கமா போஸ் கொடுத்த வேம்பு

    By Mohana Priya
    | Published: Sunday, April 3, 2022, 18:42 [IST]
    காந்தகண்ணழகி...ஒரு மார்க்கமா போஸ் கொடுத்த வேம்பு
    1/7
    மேயாத மான் படத்தின் மூலம் நடிகையான இந்துஜா ரவிச்சந்திரன், மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
    மேயாத மான் படத்தின் மூலம் நடிகையான இந்துஜா ரவிச்சந்திரன், மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங்...
    காந்தகண்ணழகி...ஒரு மார்க்கமா போஸ் கொடுத்த வேம்பு
    2/7
    எத்தனை படங்களில் நடித்தாலும் விஜய் நடித்த பிகில் படத்தில் வேம்பு கேரக்டரில் நடித்த பிறகு தான் செம ஃபேமல் ஆகி விட்டார் இந்துஜா.
    எத்தனை படங்களில் நடித்தாலும் விஜய் நடித்த பிகில் படத்தில் வேம்பு கேரக்டரில் நடித்த பிறகு தான்...
    காந்தகண்ணழகி...ஒரு மார்க்கமா போஸ் கொடுத்த வேம்பு
    3/7
    அதற்கு பிறகு மூக்குத்தி அம்மன், தற்போது காக்கி, நானே வருவேன் போன்ற பெரிய படங்களில் நடித்து வருகிறார்.
    அதற்கு பிறகு மூக்குத்தி அம்மன், தற்போது காக்கி, நானே வருவேன் போன்ற பெரிய படங்களில் நடித்து...
    காந்தகண்ணழகி...ஒரு மார்க்கமா போஸ் கொடுத்த வேம்பு
    4/7
    மகாமுனி படத்தில் நடிப்பில் அசத்தியதற்காக சிறந்த துணை நடிகை விருது வாங்கியவர் இந்துஜா.
    மகாமுனி படத்தில் நடிப்பில் அசத்தியதற்காக சிறந்த துணை நடிகை விருது வாங்கியவர் இந்துஜா.
    காந்தகண்ணழகி...ஒரு மார்க்கமா போஸ் கொடுத்த வேம்பு
    5/7
    பிகில் படத்திற்கு பிறகு பிரபலமாகி விட்டதால் சோஷியல் மீடியாவிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்து விட்டனர்.
    பிகில் படத்திற்கு பிறகு பிரபலமாகி விட்டதால் சோஷியல் மீடியாவிலும் இவருக்கு ரசிகர்கள்...
    காந்தகண்ணழகி...ஒரு மார்க்கமா போஸ் கொடுத்த வேம்பு
    6/7
    இதனால் தொடர்ந்து அதிக பட வாய்ப்புக்கள் கிடைக்கவும், ரசிகர் வட்டாரத்தை விரிவுபடுத்தவும் விதவிதமாக போட்டோஷுட்ககள் நடத்தி வருகிறார்.
    இதனால் தொடர்ந்து அதிக பட வாய்ப்புக்கள் கிடைக்கவும், ரசிகர் வட்டாரத்தை விரிவுபடுத்தவும்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X