twitter
    bredcrumb

    பச்சை நிறமே...பச்சை நிறமே...இந்துஜா ரவிச்சந்திரன் பசுமை ஃபோட்டோஷுட்

    By Mohana Priya
    | Published: Monday, July 5, 2021, 11:04 [IST]
    கண்ணுக்க குளுமையாக பச்சை பசேல் என பசுமையாய் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அசத்தி உள்ளார் இந்துஜா ரவிச்சந்திரன்.
    பச்சை நிறமே...பச்சை நிறமே...இந்துஜா ரவிச்சந்திரன் பசுமை ஃபோட்டோஷுட்
    1/6
    மேயாத மான் படத்தின் மூலம் நடிகையாக கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் இந்துஜா ரவிச்சந்திரன். இதுவரை தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
    பச்சை நிறமே...பச்சை நிறமே...இந்துஜா ரவிச்சந்திரன் பசுமை ஃபோட்டோஷுட்
    2/6
    மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர், பிகில், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த காக்கி படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது.
    பச்சை நிறமே...பச்சை நிறமே...இந்துஜா ரவிச்சந்திரன் பசுமை ஃபோட்டோஷுட்
    3/6
    2019 ல் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியான திரவம் வெப் சீரிசில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் இந்துஜா ரவிச்சந்திரன். 
    பச்சை நிறமே...பச்சை நிறமே...இந்துஜா ரவிச்சந்திரன் பசுமை ஃபோட்டோஷுட்
    4/6
    விஜய் நடித்த பிகில் படத்தில் வேம்பு கேரக்டரில் நடித்த பிறகு மிக பிரபலமாக பேசப்படும் நடிகையாகி விட்டார் இந்துஜா.
    பச்சை நிறமே...பச்சை நிறமே...இந்துஜா ரவிச்சந்திரன் பசுமை ஃபோட்டோஷுட்
    5/6
    சாப்ட்வேர் இன்ஜினியரான இந்துஜா, கல்லூரியில் நடிக்கம் போதே பல குறும்படங்களில் நடித்துள்ளார். மாடலிங்கும் செய்துள்ளார்.
    பச்சை நிறமே...பச்சை நிறமே...இந்துஜா ரவிச்சந்திரன் பசுமை ஃபோட்டோஷுட்
    6/6
    சோஷியல் மீடியாவில் ஆக்டிவான இந்துஜா, பச்சை பசேல் என கண்ணுக்கு குளிர்ச்சியாக பசுமையாக நடத்திய லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட் தற்போது வைரலாகி வருகிறது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X