இடுப்பை ஒரு சைஸா நெளிந்து போஸ்..கவர்ச்சி புயலாக மாறிய ஐஸ்வர்யா மேனன்!

    By Jayadevi K
    | Published: Friday, July 29, 2022, 22:15 [IST]
    இடுப்பை ஒரு சைஸா நெளிந்து போஸ்..கவர்ச்சி புயலாக மாறிய ஐஸ்வர்யா மேனன்!
    1/12
    தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்
    தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்
    Courtesy: actress ishwariya menon latest photos
    இடுப்பை ஒரு சைஸா நெளிந்து போஸ்..கவர்ச்சி புயலாக மாறிய ஐஸ்வர்யா மேனன்!
    2/12
    நடிகை ஐஸ்வர்யா மேனனும் ஆரம்பத்தில் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து இப்போது கதாநாயகியாக முன்னேறி உள்ளார் .
    நடிகை ஐஸ்வர்யா மேனனும் ஆரம்பத்தில் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து...
    Courtesy: actress ishwariya menon latest photos
    இடுப்பை ஒரு சைஸா நெளிந்து போஸ்..கவர்ச்சி புயலாக மாறிய ஐஸ்வர்யா மேனன்!
    3/12
      சித்தார்த் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி மற்றும் தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் வந்து சென்றவர் ஐஸ்வர்யா மேனன் .
      சித்தார்த் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி மற்றும் தீயா வேலை...
    Courtesy: actress ishwariya menon latest photos
    இடுப்பை ஒரு சைஸா நெளிந்து போஸ்..கவர்ச்சி புயலாக மாறிய ஐஸ்வர்யா மேனன்!
    4/12
    கிருஷ்ணா நடிப்பில் வெளியான வீரா படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமான இவருக்கு அந்த படம் பெரிதாக கைகொடுக்கவில்லை .
    கிருஷ்ணா நடிப்பில் வெளியான வீரா படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமான இவருக்கு...
    Courtesy: actress ishwariya menon latest photos
    இடுப்பை ஒரு சைஸா நெளிந்து போஸ்..கவர்ச்சி புயலாக மாறிய ஐஸ்வர்யா மேனன்!
    5/12
    அதைத் தொடர்ந்து வெளியான தமிழ் படம் 2 லும் கதாநாயகியாக நடித்தார் . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது .
    அதைத் தொடர்ந்து வெளியான தமிழ் படம் 2 லும் கதாநாயகியாக நடித்தார் . இந்த படம்...
    Courtesy: actress ishwariya menon latest photos
    இடுப்பை ஒரு சைஸா நெளிந்து போஸ்..கவர்ச்சி புயலாக மாறிய ஐஸ்வர்யா மேனன்!
    6/12
    இசையமைப்பாளராக இருந்து இப்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் ஹிப்ஹாப் ஆதி வித்தியாசமான ரோலில் நடித்த நான் சிரித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயம் ஆகியுள்ளார் .
    இசையமைப்பாளராக இருந்து இப்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் ஹிப்ஹாப் ஆதி...
    Courtesy: actress ishwariya menon latest photos
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X