twitter
    bredcrumb

    மஞ்சள் சேலையில் மார்க்கமாக கவர்ச்சி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, December 9, 2021, 18:47 [IST]
    மஞ்சள் சேலையில் மார்க்கமாக கவர்ச்சி போஸ் கொடுத்து ஃபோட்டோஷுட் நடத்திய ஐஸ்வர்யா மேனன்.
    மஞ்சள் சேலையில் மார்க்கமாக கவர்ச்சி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன் ஃபோட்டோஸ்
    1/5
    தமிழ், கன்னடம், மலையாளம் பட நடிகையான ஐஸ்வர்யா மேனன், காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
    மஞ்சள் சேலையில் மார்க்கமாக கவர்ச்சி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன் ஃபோட்டோஸ்
    2/5
    தீயாய் வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
    மஞ்சள் சேலையில் மார்க்கமாக கவர்ச்சி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன் ஃபோட்டோஸ்
    3/5
    பட வாய்ப்புக்கள் குறைந்ததால் தொடர்ந்து தாராள கவர்ச்சி காட்டி ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார்.
    மஞ்சள் சேலையில் மார்க்கமாக கவர்ச்சி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன் ஃபோட்டோஸ்
    4/5
    உடம்போடு ஒட்டிய காட்டன் புடவையில், உடல் வளைவுகள் அப்பட்டமாக தெரிய ஐஸ்வர்யா மேனன் நடத்திய ஃபோட்டோஷுட் மிகவும் பிரபலம்.
    மஞ்சள் சேலையில் மார்க்கமாக கவர்ச்சி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன் ஃபோட்டோஸ்
    5/5
    தற்போது மஞ்சள் சேலையில் மார்க்கமாக கவர்ச்சி போஸ் கொடுத்து ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X