twitter
    bredcrumb

    PHOTOS : பாக்ஸிங் உடையில் துள்ளி குதிக்கும் ஐஸ்வர்யா மேனன்... கிரங்க வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!

    By Chandru B
    | Published: Wednesday, February 2, 2022, 15:29 [IST]
    PHOTOS : பாக்ஸிங் உடையில் துள்ளி குதிக்கும் ஐஸ்வர்யா மேனன்... கிரங்க வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!
    1/9
    நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழில் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தின் மூலம் அறிமுகமானார். 

    PHOTOS : பாக்ஸிங் உடையில் துள்ளி குதிக்கும் ஐஸ்வர்யா மேனன்... கிரங்க வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!
    2/9
    முதல் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார் அதனால் பெரிய அளவில் கவனிக்க படவில்லை . 

    PHOTOS : பாக்ஸிங் உடையில் துள்ளி குதிக்கும் ஐஸ்வர்யா மேனன்... கிரங்க வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!
    3/9
    பின்பு அதே ஆண்டு “ஆப்பிள் பெண்ணே” என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழில் கதாநாயகியானார். 

    PHOTOS : பாக்ஸிங் உடையில் துள்ளி குதிக்கும் ஐஸ்வர்யா மேனன்... கிரங்க வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!
    4/9
    ஐஸ்வர்யா மேனன் தமிழ் , மலையாளம் , கன்னடம் மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

    PHOTOS : பாக்ஸிங் உடையில் துள்ளி குதிக்கும் ஐஸ்வர்யா மேனன்... கிரங்க வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!
    5/9
    நடிகை ஐஸ்வர்யா 2018-ம் ஆண்டு சி. எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா நடித்து வெளியான தமிழ் படம் 2 -ல் ஹீரோயினாக நடித்திருந்தார் . அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றிருந்தது . 

    PHOTOS : பாக்ஸிங் உடையில் துள்ளி குதிக்கும் ஐஸ்வர்யா மேனன்... கிரங்க வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!
    6/9
    பின் 2020-ல் இவரது நடிப்பில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. 

    PHOTOS : பாக்ஸிங் உடையில் துள்ளி குதிக்கும் ஐஸ்வர்யா மேனன்... கிரங்க வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!
    7/9
    ஐஸ்வர்யா மேனன் பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார். 

    PHOTOS : பாக்ஸிங் உடையில் துள்ளி குதிக்கும் ஐஸ்வர்யா மேனன்... கிரங்க வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!
    8/9
    இவர் தொடர்ந்து கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி தனது சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்து ரசிகர்களை அதிகரித்துக் கொண்டிருக்கிறார். 

    PHOTOS : பாக்ஸிங் உடையில் துள்ளி குதிக்கும் ஐஸ்வர்யா மேனன்... கிரங்க வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!
    9/9
    இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X