twitter
    bredcrumb

    இப்படி ஒரு அழகா...ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் பியூட்டி க்ளிக்ஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, July 21, 2022, 00:29 [IST]
    ஓட்டலுக்கு சாப்பிட போன ஐஸ்வர்யா மேனன் அடுத்து என்ன சாப்பிடலாம் என அழகாக யோசித்த போட்டோக்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்து, வைரலாகி வருகிறது.
    இப்படி ஒரு அழகா...ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் பியூட்டி க்ளிக்ஸ்
    1/11
    ஐஸ்வர்யா மேனன் 2020 ஆம் ஆண்டு வெளியான ‘ நான் சிரித்தால் ‘ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அசோக் செல்வன், ஜனனியுடன் இணைந்து வேழம் என்ற படத்திலும் ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார்.
    இப்படி ஒரு அழகா...ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் பியூட்டி க்ளிக்ஸ்
    2/11
    ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்வார்.செம்ம ஹாட்டாக போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா மேனன் போட்டோஸ் இளைஞர்களின் ஃபேவரைட்.
    இப்படி ஒரு அழகா...ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் பியூட்டி க்ளிக்ஸ்
    3/11
    'காதலில் சொதப்புவது எப்படி’, 'தீயா வேலை செய்யணும் குமாரு' போன்ற படத்தில் சிறுசிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு திருப்பு முனையாக அமைந்தது 'தமிழ் படம் 2'
    இப்படி ஒரு அழகா...ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் பியூட்டி க்ளிக்ஸ்
    4/11
    ‘நான் சிரித்தால்’ படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.இதில் அன்கிதா என்கிற கதாபாத்திரத்தில் கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இளசுகளின் மனதை கொள்ளைகொண்டார் ஐஸ்வர்யா மேனன்.
    இப்படி ஒரு அழகா...ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் பியூட்டி க்ளிக்ஸ்
    5/11
    தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
    இப்படி ஒரு அழகா...ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் பியூட்டி க்ளிக்ஸ்
    6/11
     சினிமாவில் படிப்படியாக உயர்ந்து வரும் ஐஸ்வர்யா மேனன், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிவது வழக்கம்.
    இப்படி ஒரு அழகா...ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் பியூட்டி க்ளிக்ஸ்
    7/11
    செம்ம கியூட்டாகவும், ஹாட்டாகவும் இருப்பதாக கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள், லைக்குகளை அள்ளிக்குவித்து தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
    இப்படி ஒரு அழகா...ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் பியூட்டி க்ளிக்ஸ்
    8/11
    தற்போது 'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸில் பிஸியான நடித்துள்ளார். இவரின் தாராள கவர்ச்சி போட்டோக்களை பார்த்து பல படங்களில் நடிக்க இவரிடம் பேசப்பட்டு வருகிறது. 
    இப்படி ஒரு அழகா...ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் பியூட்டி க்ளிக்ஸ்
    9/11
    இவர், சமூக வலைதளத்தில் பதிவிடும் புகைப்படங்களுக்கென்றே ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் இவரை சூழ்ந்து கொண்டுள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X