twitter
    bredcrumb

    வளைந்து, நெளிந்து அழகில் அசர வைக்கும் ஐஸ்வர்யா மேனன் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Updated: Tuesday, November 16, 2021, 15:03 [IST]
    வளைந்து, நெளிந்து போஸ் கொடுத்து அழகிய ஃபோட்டோஷுட் நடத்தி, ரசிகர்களை அசர வைத்துள்ளார் ஐஸ்வர்யா மேனன்.
    வளைந்து, நெளிந்து அழகில் அசர வைக்கும் ஐஸ்வர்யா மேனன் ஃபோட்டோஸ்
    1/6
    தமிழ், கன்னட, மலையாள மொழிகளில் பிரபலமான ஐஸ்வர்யா மேனன், தமிழில் காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
    வளைந்து, நெளிந்து அழகில் அசர வைக்கும் ஐஸ்வர்யா மேனன் ஃபோட்டோஸ்
    2/6
    கடைசியாக தமிழில் நான் சிரித்தால் படத்தில் நடித்து, ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்.
    வளைந்து, நெளிந்து அழகில் அசர வைக்கும் ஐஸ்வர்யா மேனன் ஃபோட்டோஸ்
    3/6
    அதற்கு பிறகு சோஷியல் மீடியாக்களில் பிஸியான ஐஸ்வர்யா, தனது உடல் வளைவுகளை காட்டி, வித்தியாசமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
    வளைந்து, நெளிந்து அழகில் அசர வைக்கும் ஐஸ்வர்யா மேனன் ஃபோட்டோஸ்
    4/6
    லேட்டஸ்டாக புடவையிலும், பேன்ட் சட்டையிலும் இவர் நடத்திய ஃபோட்டோஷுட் செம வைரலாகி வருகிறது.
    வளைந்து, நெளிந்து அழகில் அசர வைக்கும் ஐஸ்வர்யா மேனன் ஃபோட்டோஸ்
    5/6
    புதிதாக பல படங்களில் நடிக்க ஐஸ்வர்யா மேனனிடம் பேசப்பட்டு வருகிறது.
    வளைந்து, நெளிந்து அழகில் அசர வைக்கும் ஐஸ்வர்யா மேனன் ஃபோட்டோஸ்
    6/6
    புடவை மற்றும் மாடர்ன் உடையில் இவர் நடத்தும் ஃபோட்டோஷுட்கள் மிக பிரபலம்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X