twitter
    bredcrumb

    புடவையில் புள்ளிமானாய் துள்ளக் காத்திருக்கும் ஐஸ்வர்யா மேனன்.. ரசிகர்கள் கிளுகிளுப்பு!

    By Deepa S
    | Published: Tuesday, October 4, 2022, 20:06 [IST]
    புடவையில் புள்ளிமானாய் துள்ளக் காத்திருக்கும் ஐஸ்வர்யா மேனன்.. ரசிகர்கள் கிளுகிளுப்பு!
    1/13
    தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
    புடவையில் புள்ளிமானாய் துள்ளக் காத்திருக்கும் ஐஸ்வர்யா மேனன்.. ரசிகர்கள் கிளுகிளுப்பு!
    2/13
    காதலில் சொதப்புவது எப்படி, தீயாய் வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா மேனன்.
    புடவையில் புள்ளிமானாய் துள்ளக் காத்திருக்கும் ஐஸ்வர்யா மேனன்.. ரசிகர்கள் கிளுகிளுப்பு!
    3/13
    கிருஷ்ணா நடிப்பில் வீரா என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன். ஆனால் அந்தப் படம் அவருக்கு கைக்கொடுக்கவில்லை.
    புடவையில் புள்ளிமானாய் துள்ளக் காத்திருக்கும் ஐஸ்வர்யா மேனன்.. ரசிகர்கள் கிளுகிளுப்பு!
    4/13
    தொடர்ந்து தமிழ்ப்படம் 2 படத்திலும் நாயகியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன். சிவாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த இந்தப் படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது.
    புடவையில் புள்ளிமானாய் துள்ளக் காத்திருக்கும் ஐஸ்வர்யா மேனன்.. ரசிகர்கள் கிளுகிளுப்பு!
    5/13
    ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் ஐஸ்வர்யா மேனன் நான் சிரித்தால் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். இந்தப் படத்திலும் இவர் கவனம் பெற்றார்.
    புடவையில் புள்ளிமானாய் துள்ளக் காத்திருக்கும் ஐஸ்வர்யா மேனன்.. ரசிகர்கள் கிளுகிளுப்பு!
    6/13
    தற்போது தெலுங்குப் படங்களிலும் ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார். தெலுங்கில் இளம் நடிகர் நிகிலுடன் இணைந்து நடித்து வருகிறார்.
    புடவையில் புள்ளிமானாய் துள்ளக் காத்திருக்கும் ஐஸ்வர்யா மேனன்.. ரசிகர்கள் கிளுகிளுப்பு!
    7/13
    தமிழில் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிப் படங்கள் அனைத்திலும் இவர் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    புடவையில் புள்ளிமானாய் துள்ளக் காத்திருக்கும் ஐஸ்வர்யா மேனன்.. ரசிகர்கள் கிளுகிளுப்பு!
    8/13
    சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஐஸ்வர்யா மேனன், அடுத்தடுத்த அழகான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
    புடவையில் புள்ளிமானாய் துள்ளக் காத்திருக்கும் ஐஸ்வர்யா மேனன்.. ரசிகர்கள் கிளுகிளுப்பு!
    9/13
    அவ்வப்போது சிறப்பான போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் ஐஸ்வர்யா மேனன்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X