புடவையில் புள்ளிமானாய் துள்ளக் காத்திருக்கும் ஐஸ்வர்யா மேனன்.. ரசிகர்கள் கிளுகிளுப்பு!

    By Deepa S
    | Published: Tuesday, October 4, 2022, 20:06 [IST]
    புடவையில் புள்ளிமானாய் துள்ளக் காத்திருக்கும் ஐஸ்வர்யா மேனன்.. ரசிகர்கள் கிளுகிளுப்பு!
    1/13
    தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
    தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
    புடவையில் புள்ளிமானாய் துள்ளக் காத்திருக்கும் ஐஸ்வர்யா மேனன்.. ரசிகர்கள் கிளுகிளுப்பு!
    2/13
    காதலில் சொதப்புவது எப்படி, தீயாய் வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா மேனன்.
    காதலில் சொதப்புவது எப்படி, தீயாய் வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் சிறுசிறு...
    புடவையில் புள்ளிமானாய் துள்ளக் காத்திருக்கும் ஐஸ்வர்யா மேனன்.. ரசிகர்கள் கிளுகிளுப்பு!
    3/13
    கிருஷ்ணா நடிப்பில் வீரா என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன். ஆனால் அந்தப் படம் அவருக்கு கைக்கொடுக்கவில்லை.
    கிருஷ்ணா நடிப்பில் வீரா என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன். ஆனால் அந்தப்...
    புடவையில் புள்ளிமானாய் துள்ளக் காத்திருக்கும் ஐஸ்வர்யா மேனன்.. ரசிகர்கள் கிளுகிளுப்பு!
    4/13
    தொடர்ந்து தமிழ்ப்படம் 2 படத்திலும் நாயகியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன். சிவாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த இந்தப் படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது.
    தொடர்ந்து தமிழ்ப்படம் 2 படத்திலும் நாயகியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன். சிவாவுடன் ஜோடி...
    புடவையில் புள்ளிமானாய் துள்ளக் காத்திருக்கும் ஐஸ்வர்யா மேனன்.. ரசிகர்கள் கிளுகிளுப்பு!
    5/13
    ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் ஐஸ்வர்யா மேனன் நான் சிரித்தால் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். இந்தப் படத்திலும் இவர் கவனம் பெற்றார்.
    ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் ஐஸ்வர்யா மேனன் நான் சிரித்தால் படத்தில் ஜோடி சேர்ந்து...
    புடவையில் புள்ளிமானாய் துள்ளக் காத்திருக்கும் ஐஸ்வர்யா மேனன்.. ரசிகர்கள் கிளுகிளுப்பு!
    6/13
    தற்போது தெலுங்குப் படங்களிலும் ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார். தெலுங்கில் இளம் நடிகர் நிகிலுடன் இணைந்து நடித்து வருகிறார்.
    தற்போது தெலுங்குப் படங்களிலும் ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார். தெலுங்கில் இளம் நடிகர்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X