twitter
    bredcrumb

    யம்மா... என்ன ப்யூட்டி...செம க்யூட் லுக்கில் மின்னும் இவானா

    By Mohana Priya
    | Published: Wednesday, February 9, 2022, 16:05 [IST]
    சாக்லேட் பேபி போல க்யூட் போஸ் கொடுத்து அசத்தி உள்ளார் இவானா.
    யம்மா... என்ன ப்யூட்டி...செம க்யூட் லுக்கில் மின்னும் இவானா
    1/6
    மலையாள நடிகையான இவானா, தமிழில் நாச்சியார் படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானார்.
    யம்மா... என்ன ப்யூட்டி...செம க்யூட் லுக்கில் மின்னும் இவானா
    2/6
    இரண்டாவது படமே சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் நடித்தார். முதல் படத்திலேயே நடிப்பில் பாராட்டை அள்ளி குவித்தார் இவானா.
    யம்மா... என்ன ப்யூட்டி...செம க்யூட் லுக்கில் மின்னும் இவானா
    3/6
    அலீனா என்ற இவரது சொந்த பெயரை, நாச்சியார் படத்தில், தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என டைரக்டர் பாலா தான் இவருக்கு இவானா என பெயர் வைத்தார்.
    யம்மா... என்ன ப்யூட்டி...செம க்யூட் லுக்கில் மின்னும் இவானா
    4/6
    அதுமட்டுமல்ல தமிழ் ரசிகர்களை கவருவதற்காக நாச்சியார் படத்திலேயே தமிழ் கற்க துவங்கி விட்டார் இவானா.
    யம்மா... என்ன ப்யூட்டி...செம க்யூட் லுக்கில் மின்னும் இவானா
    5/6
    கண்ணிலேயே எக்ஸ்பிரஷன் காட்டி நடிப்பதில் பலரிடமும் பாராட்டை பெற்ற இவானா, முதல் படத்திலேயே பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
    யம்மா... என்ன ப்யூட்டி...செம க்யூட் லுக்கில் மின்னும் இவானா
    6/6
    அதற்கு பிறகு மாடர்ன் டிரெசில் விதவிதமாக க்யூட் போட்டோஷுட் நடத்தி சோஷியல் மீடியா ரசிகர்களையும் தன் பக்கம் கவர துவங்கி விட்டார் இவானா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X