twitter
    bredcrumb

    என்னை கொல்லாதே தள்ளி போகாதே...லவ் டுடே நடிகை இவானாவின் க்யூட் போட்டோஸ்!

    By Jaya Devi
    | Published: Tuesday, November 22, 2022, 11:25 [IST]
    என்னை கொல்லாதே தள்ளி போகாதே...லவ் டுடே நடிகை இவானாவின் க்யூட் போட்டோஸ்!
    1/11

    லவ் டுடே நடிகை இவானா இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவான 'நாச்சியார்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

     

    என்னை கொல்லாதே தள்ளி போகாதே...லவ் டுடே நடிகை இவானாவின் க்யூட் போட்டோஸ்!
    2/11

    இவருக்கு இவானா என பெயர் வைத்தது இயக்குனர் பாலா தான். ஆனால், இவர் அதற்கு முன்பே இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.   

     

    என்னை கொல்லாதே தள்ளி போகாதே...லவ் டுடே நடிகை இவானாவின் க்யூட் போட்டோஸ்!
    3/11

    சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான 'லவ் டுடே' படத்தில் நிகிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.   

     

    என்னை கொல்லாதே தள்ளி போகாதே...லவ் டுடே நடிகை இவானாவின் க்யூட் போட்டோஸ்!
    4/11

    இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவானா.

    என்னை கொல்லாதே தள்ளி போகாதே...லவ் டுடே நடிகை இவானாவின் க்யூட் போட்டோஸ்!
    5/11

    இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள இவானாவின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    என்னை கொல்லாதே தள்ளி போகாதே...லவ் டுடே நடிகை இவானாவின் க்யூட் போட்டோஸ்!
    6/11

    லவ் டுடே திரைப்படம் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    என்னை கொல்லாதே தள்ளி போகாதே...லவ் டுடே நடிகை இவானாவின் க்யூட் போட்டோஸ்!
    7/11
    சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் சுமார் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் மூலம் பிரபலமான நடிகை இவானா தற்போது பல இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்
    என்னை கொல்லாதே தள்ளி போகாதே...லவ் டுடே நடிகை இவானாவின் க்யூட் போட்டோஸ்!
    8/11

    தற்போது நடிகை இவானாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    என்னை கொல்லாதே தள்ளி போகாதே...லவ் டுடே நடிகை இவானாவின் க்யூட் போட்டோஸ்!
    9/11
    லவ் டுடே படத்தில் நிகிதா என்ற ரோலில் மிகவும் இயல்பாக அழகாக நடித்திருந்தார் இவானா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X