twitter
    bredcrumb

    ஸ்கின் கலர் டைட்டான டிரஸ்ஸில் கிக்கேற்றும் ஜான்வி கபூர்...கிளாமர் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, July 12, 2021, 18:23 [IST]
    ஸ்கின் கலரில் டைட்டான டிரஸ்ஸில் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி, மூடேற்றி வருகிறார் ஜான்வி கபூர்.
    ஸ்கின் கலர் டைட்டான டிரஸ்ஸில் கிக்கேற்றும் ஜான்வி கபூர்...கிளாமர் ஃபோட்டோஸ்
    1/5
    பாலிவுட்டில் இளம் நடிகையாக கலக்கி கொண்டிருக்கும் நடிகை ஜான்வி கபூர் விரைவிலேயே  தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க உள்ளார். விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா இந்தி ரீமேக்கில் இப்பொழுது ஜான்வி நடித்து வருகிறார்.
    ஸ்கின் கலர் டைட்டான டிரஸ்ஸில் கிக்கேற்றும் ஜான்வி கபூர்...கிளாமர் ஃபோட்டோஸ்
    2/5
    கவர்ச்சி புகைப்படங்களை வரையறை இல்லாமல் சமூக வலைதளங்களில் குவித்து வரும் இவர் இப்பொழுது டைட்டான டிரஸ்ஸில் தாகமூட்டும்  புகைப்படங்களை வெளியிட்டு  ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார்.
    ஸ்கின் கலர் டைட்டான டிரஸ்ஸில் கிக்கேற்றும் ஜான்வி கபூர்...கிளாமர் ஃபோட்டோஸ்
    3/5
    ஹீரோயினாக மட்டுமல்லாமல் ஒரு  பாடலுக்கு வந்து குத்தாட்டமும் போட்டு செல்லும் நடிகை ஜான்வி கபூர் தடாக் என்ற படத்தின் மூலம் இந்தி சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த திரைப்படம் வசூல்  ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
    ஸ்கின் கலர் டைட்டான டிரஸ்ஸில் கிக்கேற்றும் ஜான்வி கபூர்...கிளாமர் ஃபோட்டோஸ்
    4/5
    சென்ற ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான குஞ்சான் சக்ஸானா : தி கார்கில் கேர்ள் இவருக்கு ஹீரோயின் அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. நாயகிக்கு முக்கியத்துவம் தரும் இந்த படத்திற்காக  நிறைய மெனக்கெட்டுள்ளார்.
    ஸ்கின் கலர் டைட்டான டிரஸ்ஸில் கிக்கேற்றும் ஜான்வி கபூர்...கிளாமர் ஃபோட்டோஸ்
    5/5
    தொடர்ந்து  கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வரும் ஜான்வி கபூர் இதுவரை க்யூட்டான  ஹீரோயினியாக வந்து அனைவரையும் மகிழ்வித்து வர ரூஹி திரைப்படத்தில் பேயாக நடித்து கலக்கியிருந்தார் . 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X