twitter
    bredcrumb

    சேலையில் பளீச்சென மின்னும் ஜனனி அய்யர்...கலக்கல் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, September 21, 2021, 16:03 [IST]
    சேலையில் பளீச்சென மின்னும் ஃபோட்டோக்களை வெளியிட்டு அசத்தி உள்ளார் ஜனனி அய்யர்.
    சேலையில் பளீச்சென மின்னும் ஜனனி அய்யர்...கலக்கல் ஃபோட்டோஸ்
    1/5
    தமிழ், மலையாள பட நடிகையான ஜனனி அய்யர் திரு திரு துறு துறு, விண்ணை தாண்டி வருவாயா ஆகிய படங்களில் சிறிய ரோல்களில் நடித்து நடிகையானவர் ஜனனி அய்யர்.
    சேலையில் பளீச்சென மின்னும் ஜனனி அய்யர்...கலக்கல் ஃபோட்டோஸ்
    2/5
    அவன் இவன், தெகுடி, அதே கண்கள், முப்பரிமாணம், பலூன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 
    சேலையில் பளீச்சென மின்னும் ஜனனி அய்யர்...கலக்கல் ஃபோட்டோஸ்
    3/5
    அதற்கு பிறகு பட வாய்ப்புக்கள் இல்லாமல் போனதால் பிக்பாஸ் சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.
    சேலையில் பளீச்சென மின்னும் ஜனனி அய்யர்...கலக்கல் ஃபோட்டோஸ்
    4/5
    அதற்கு பிறகு தர்மபிரபு படத்தில் சிறிய ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது தொட்டாசிணுங்கி, வேழம், கசட தபற, பகீரா, யாக்கை திரி, முன்னறிவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
    சேலையில் பளீச்சென மின்னும் ஜனனி அய்யர்...கலக்கல் ஃபோட்டோஸ்
    5/5
    சினிமாவுடன் சோஷியல் மீடியாவிலும் பிஸியாகி தனது விதவிதமான ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X