அல்ட்ரா மாடர்னாக அசத்தும் ஜான்வி கபூர்....கிளாமர் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, September 16, 2021, 15:55 [IST]
    அல்ட்ரா மாடர்னாக அசத்தும் ஜான்வி கபூர்....கிளாமர் ஃபோட்டோஸ்
    1/6
    மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.
    மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர்...
    அல்ட்ரா மாடர்னாக அசத்தும் ஜான்வி கபூர்....கிளாமர் ஃபோட்டோஸ்
    2/6
    ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனக்கென ஏராளமான ரசிகர்களை வைத்துள்ளார்.
    ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனக்கென ஏராளமான ரசிகர்களை வைத்துள்ளார்.
    அல்ட்ரா மாடர்னாக அசத்தும் ஜான்வி கபூர்....கிளாமர் ஃபோட்டோஸ்
    3/6
    இந்திய படங்கள் சிலவற்றிலும், வெப் சீரிசிலும் நடித்து வரும் ஜான்வி கபூர், விதவிதமாக கவர்ச்சி ஃபோட்டோஷுட்களையும் நடத்தி வருகிறார்.
    இந்திய படங்கள் சிலவற்றிலும், வெப் சீரிசிலும் நடித்து வரும் ஜான்வி கபூர், விதவிதமாக கவர்ச்சி...
    அல்ட்ரா மாடர்னாக அசத்தும் ஜான்வி கபூர்....கிளாமர் ஃபோட்டோஸ்
    4/6
    பிகினி, கவர்ச்சி உடை என விதவிதமாக போஸ் கொடுத்த ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
    பிகினி, கவர்ச்சி உடை என விதவிதமாக போஸ் கொடுத்த ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை...
    அல்ட்ரா மாடர்னாக அசத்தும் ஜான்வி கபூர்....கிளாமர் ஃபோட்டோஸ்
    5/6
    இப்படி தாராள கவர்ச்சி ஃபோட்டோக்கள், வீடியோக்களை பகிர்வதால் ஜான்வி கபூரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    இப்படி தாராள கவர்ச்சி ஃபோட்டோக்கள், வீடியோக்களை பகிர்வதால் ஜான்வி கபூரை இன்ஸ்டாகிராமில்...
    அல்ட்ரா மாடர்னாக அசத்தும் ஜான்வி கபூர்....கிளாமர் ஃபோட்டோஸ்
    6/6
    கவர் ஃபோட்டோவிற்காக ஜான்வி கபூர் கொடுக்கும் போஸ்களும் பாலிவுட்டில் மிக பிரபலமாகி வருகிறது.
    கவர் ஃபோட்டோவிற்காக ஜான்வி கபூர் கொடுக்கும் போஸ்களும் பாலிவுட்டில் மிக பிரபலமாகி...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X