twitter
    bredcrumb

    அச்சச்சோ...பின்னால பட்டன் போட மறந்துட்டாங்களே...ஜான்வி கபூர் கிளாமர் கிளிக்ஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, August 17, 2021, 14:37 [IST]
    படு கிளாமராக ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் விடாது பகிர்ந்து, ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார் ஜான்வி கபூர்.
    அச்சச்சோ...பின்னால பட்டன் போட மறந்துட்டாங்களே...ஜான்வி கபூர் கிளாமர் கிளிக்ஸ்
    1/9
    மறைந்த நடிகை ஸ்ரீதேவி – தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மூத்த மகளான ஜான்வி கபூர், இந்தியில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
    அச்சச்சோ...பின்னால பட்டன் போட மறந்துட்டாங்களே...ஜான்வி கபூர் கிளாமர் கிளிக்ஸ்
    2/9
    2018 ம் ஆண்டு தடக் படத்தின் மூலம் நடிகையான ஜான்வி கபூர், கோஸ்ட் ஸ்டோரிஸ், ரோஹி, கன்ஜன் சக்ஷேனா : தி கார்கிள் கேர்ள் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 
    அச்சச்சோ...பின்னால பட்டன் போட மறந்துட்டாங்களே...ஜான்வி கபூர் கிளாமர் கிளிக்ஸ்
    3/9
    தற்போது தோஸ்தானா 2, குக் லட் ஜெர்ரி, மிலி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
    அச்சச்சோ...பின்னால பட்டன் போட மறந்துட்டாங்களே...ஜான்வி கபூர் கிளாமர் கிளிக்ஸ்
    4/9
    இதில் குட்லக் ஜெர்ரி படம், தமிழில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.
    அச்சச்சோ...பின்னால பட்டன் போட மறந்துட்டாங்களே...ஜான்வி கபூர் கிளாமர் கிளிக்ஸ்
    5/9
    படங்களில் நடிப்பதுடன் தாராளமாக அழகை காட்டி, கவர்ச்சி  ஃபோட்டோஷுட் நடத்துவதை முக்கிய பொழுதுபோக்காக வைத்துக் கொண்டுள்ளார் ஜான்வி.
    அச்சச்சோ...பின்னால பட்டன் போட மறந்துட்டாங்களே...ஜான்வி கபூர் கிளாமர் கிளிக்ஸ்
    6/9
    பிகினி, டைட் டிரெஸ், கிளாமர் டிரெஸில் ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ச்சி கடலில் மூழ்கடித்து வருகிறார் ஜான்வி.
    அச்சச்சோ...பின்னால பட்டன் போட மறந்துட்டாங்களே...ஜான்வி கபூர் கிளாமர் கிளிக்ஸ்
    7/9
    சாதாரணமாக ஜான்வி எந்த ஃபோட்டோ, வீடியோவை பதிவிட்டாலும் அவற்றிற்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிவது வழக்கம்.
    அச்சச்சோ...பின்னால பட்டன் போட மறந்துட்டாங்களே...ஜான்வி கபூர் கிளாமர் கிளிக்ஸ்
    8/9
    ஜான்வியின் அனைத்து பதிவுகளையும் வைரலாக்குவதை அவரது ரசிகர்கள் முக்கிய கடமையாக வைத்துள்ளனர்.
    அச்சச்சோ...பின்னால பட்டன் போட மறந்துட்டாங்களே...ஜான்வி கபூர் கிளாமர் கிளிக்ஸ்
    9/9
    ஜான்வி கபூரின் பதிவுகளுக்கு பாராட்டையும், ரெட் ஹார்ட்களை தாராளமாக வாரி குவித்து வருகின்றனர்.  
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X