twitter
    bredcrumb

    ஆத்தாடி என்ன அழகு...உறைய வைத்த ஜான்வி கபூரின் ஹாட் பிக்ஸ்!

    By Jaya Devi
    | Published: Friday, October 21, 2022, 17:52 [IST]
    ஆத்தாடி என்ன அழகு...உறைய வைத்த ஜான்வி கபூரின் ஹாட் பிக்ஸ்!
    1/12

    நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், தற்போது முன்னணி பாலிவுட் நடிகையாக மாறிவிட்ட நிலையில், தற்போது பொது வெளியில் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காத உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

    ஆத்தாடி என்ன அழகு...உறைய வைத்த ஜான்வி கபூரின் ஹாட் பிக்ஸ்!
    2/12

    பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என சினிமா துறையில் கொடி கட்டி பறந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவரது மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.

    ஆத்தாடி என்ன அழகு...உறைய வைத்த ஜான்வி கபூரின் ஹாட் பிக்ஸ்!
    3/12

    சிறிய வயதாக இருந்தாலும், அம்மா ஸ்ரீ தேவி அளவிற்கு அனுபவம் இல்லா விட்டாலும்... தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

    ஆத்தாடி என்ன அழகு...உறைய வைத்த ஜான்வி கபூரின் ஹாட் பிக்ஸ்!
    4/12

    முதல் படத்திலேயே விமர்சன ரீதியாகவும், வசூல்  ரீதியாகவும் வரவேற்ப்பை பெற்று ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.

    ஆத்தாடி என்ன அழகு...உறைய வைத்த ஜான்வி கபூரின் ஹாட் பிக்ஸ்!
    5/12

    நெட் ஃபிளிக்ஸில் வெளியான கோஸ்ட் ஸ்டோரிசில் ஜான்வி கபூரின் நடிப்பு பரவலாக வரவேற்பை பெற்றது.

    ஆத்தாடி என்ன அழகு...உறைய வைத்த ஜான்வி கபூரின் ஹாட் பிக்ஸ்!
    6/12

    ஒரே மாதிரியான காதல் கதை கொண்ட படங்களில் நடிக்காமல் கதாநாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பது இவரது பலம் என கூறலாம்.

    ஆத்தாடி என்ன அழகு...உறைய வைத்த ஜான்வி கபூரின் ஹாட் பிக்ஸ்!
    7/12

    சமீப காலங்களாக தாறுமாறான கவர்ச்சியில் ஜான்வி கபூர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

    ஆத்தாடி என்ன அழகு...உறைய வைத்த ஜான்வி கபூரின் ஹாட் பிக்ஸ்!
    8/12

    ஜான்வி கபூரை  இணையத்தில்  ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்

    ஆத்தாடி என்ன அழகு...உறைய வைத்த ஜான்வி கபூரின் ஹாட் பிக்ஸ்!
    9/12

    ஜான்வி கபூர் நீச்சல் குளத்தில்  கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X