அத்துமீறும் வேற லெவல் கிளாமர்... ஜான்வி கபூர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, December 7, 2021, 21:56 [IST]
    அத்துமீறும் வேற லெவல் கிளாமர்... ஜான்வி கபூர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    1/6
    ஸ்ரீதேவி – போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர், தடக் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்.
    ஸ்ரீதேவி – போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர், தடக் படத்தின் மூலம் ஹீரோயினாக...
    அத்துமீறும் வேற லெவல் கிளாமர்... ஜான்வி கபூர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    2/6
    தொடர்ந்து இந்தியில் பல படங்களில் நடித்துள்ள ஜான்வி கபூர், குக் லக் ஜெர்ரி, சிலி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
    தொடர்ந்து இந்தியில் பல படங்களில் நடித்துள்ள ஜான்வி கபூர், குக் லக் ஜெர்ரி, சிலி ஆகிய படங்களில்...
    அத்துமீறும் வேற லெவல் கிளாமர்... ஜான்வி கபூர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    3/6
    தற்போது தோஸ்தானா 2 படத்தில் நடித்து வரும் ஜான்வி கபூர், சோஷியல் மீடியாவிலும் ரசிகர்களை குஷிப்படுத்த தவறுவதில்லை.
    தற்போது தோஸ்தானா 2 படத்தில் நடித்து வரும் ஜான்வி கபூர், சோஷியல் மீடியாவிலும் ரசிகர்களை...
    அத்துமீறும் வேற லெவல் கிளாமர்... ஜான்வி கபூர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    4/6
    சமீபத்தில் தங்கை குஷி கபூருடன் துபாயில் பாலைவனத்தில் அரைகுறை ஆடையுடன் பைக்கில் சுற்றி வந்த ஃபோட்டோக்கள், பிகினியில் ஆட்டம் போட்ட ஃபோட்டோக்கள் வெளியாகி வைரலாகின.
    சமீபத்தில் தங்கை குஷி கபூருடன் துபாயில் பாலைவனத்தில் அரைகுறை ஆடையுடன் பைக்கில் சுற்றி வந்த...
    அத்துமீறும் வேற லெவல் கிளாமர்... ஜான்வி கபூர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    5/6
    தற்போது ஃபோகஸ்லைட் பளிச்சென அடிக்க அத்துமீறிய கிளாமரில் ரசிகர்களை சொக்க வைக்கும் ஃபோட்டோஷுட் நடத்தி அசத்தி உள்ளார் ஜான்வி கபூர்.
    தற்போது ஃபோகஸ்லைட் பளிச்சென அடிக்க அத்துமீறிய கிளாமரில் ரசிகர்களை சொக்க வைக்கும்...
    அத்துமீறும் வேற லெவல் கிளாமர்... ஜான்வி கபூர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    6/6
    அழகில் கிறங்க வைக்கும் ஜான்வி கபூரின் ஃபோட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
    அழகில் கிறங்க வைக்கும் ஜான்வி கபூரின் ஃபோட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X