ஸ்ட்ராப் லெஸ் உடையில் கவர்ச்சி காட்டும் ஜான்வி கபூர் லேட்டஸ்ட் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Friday, July 22, 2022, 08:46 [IST]
    ஸ்ட்ராப் லெஸ் உடையில் கவர்ச்சி காட்டும் ஜான்வி கபூர் லேட்டஸ்ட் போட்டோஸ்
    1/11
    நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், தற்போது முன்னணி பாலிவுட் நடிகையாக மாறிவிட்ட நிலையில், தற்போது பொது வெளியில் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காத உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
    நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், தற்போது முன்னணி பாலிவுட் நடிகையாக மாறிவிட்ட...
    ஸ்ட்ராப் லெஸ் உடையில் கவர்ச்சி காட்டும் ஜான்வி கபூர் லேட்டஸ்ட் போட்டோஸ்
    2/11
    பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என சினிமா துறையில் கொடி கட்டி பறந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவரது மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.
    பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என சினிமா துறையில் கொடி கட்டி பறந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி....
    ஸ்ட்ராப் லெஸ் உடையில் கவர்ச்சி காட்டும் ஜான்வி கபூர் லேட்டஸ்ட் போட்டோஸ்
    3/11
    சிறிய வயதாக இருந்தாலும், அம்மா ஸ்ரீ தேவி அளவிற்கு அனுபவம் இல்லா விட்டாலும்... தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
    சிறிய வயதாக இருந்தாலும், அம்மா ஸ்ரீ தேவி அளவிற்கு அனுபவம் இல்லா விட்டாலும்... தொடர்ந்து தனது...
    ஸ்ட்ராப் லெஸ் உடையில் கவர்ச்சி காட்டும் ஜான்வி கபூர் லேட்டஸ்ட் போட்டோஸ்
    4/11
    இவர், தனது முதல் படத்திலேயே விமர்சன ரீதியாகவும், வசூல்  ரீதியாகவும் வரவேற்ப்பை பெற்று ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.
    இவர், தனது முதல் படத்திலேயே விமர்சன ரீதியாகவும், வசூல்  ரீதியாகவும் வரவேற்ப்பை பெற்று...
    ஸ்ட்ராப் லெஸ் உடையில் கவர்ச்சி காட்டும் ஜான்வி கபூர் லேட்டஸ்ட் போட்டோஸ்
    5/11
    இப்படி இவர் பார்த்து... பார்த்து... தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது.
    இப்படி இவர் பார்த்து... பார்த்து... தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள்...
    ஸ்ட்ராப் லெஸ் உடையில் கவர்ச்சி காட்டும் ஜான்வி கபூர் லேட்டஸ்ட் போட்டோஸ்
    6/11
    குறிப்பாக நெட் ஃபிளிக்ஸில் வெளியான கோஸ்ட் ஸ்டோரிசில் ஜான்வி கபூரின் நடிப்பு பரவலாக வரவேற்பை பெற்றது.
    குறிப்பாக நெட் ஃபிளிக்ஸில் வெளியான கோஸ்ட் ஸ்டோரிசில் ஜான்வி கபூரின் நடிப்பு பரவலாக வரவேற்பை...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X