twitter
    bredcrumb

    ஸ்மார்ட்டான அழகில் ரசிகர்களை கவரும் ஜான்வி கபூர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, November 29, 2021, 14:48 [IST]
    கருப்பு நிற பேன்ட் – சட்டையில் ஜொலிக்கும் அழகில் ஃபோட்டோஷுட் நடத்தி அசத்தி உள்ளார் ஜான்வி கபூர்.
    ஸ்மார்ட்டான அழகில் ரசிகர்களை கவரும் ஜான்வி கபூர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    1/6
    ஸ்ரீதேவி – போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர், தடக் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்.
    ஸ்மார்ட்டான அழகில் ரசிகர்களை கவரும் ஜான்வி கபூர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    2/6
    தொடர்ந்து இந்தியில் பல படங்களில் நடித்துள்ள ஜான்வி கபூர், குக் லக் ஜெர்ரி, சிலி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
    ஸ்மார்ட்டான அழகில் ரசிகர்களை கவரும் ஜான்வி கபூர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    3/6
    தற்போது தோஸ்தானா 2 படத்தில் நடித்து வரும் ஜான்வி கபூர், சோஷியல் மீடியாவிலும் ரசிகர்களை குஷிப்படுத்த தவறுவதில்லை.
    ஸ்மார்ட்டான அழகில் ரசிகர்களை கவரும் ஜான்வி கபூர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    4/6
    சமீபத்தில் தங்கை குஷி கபூருடன் துபாயில் பாலைவனத்தில் அரைகுறை ஆடையுடன் பைக்கில் சுற்றி வந்த ஃபோட்டோக்கள், பிகினியில் ஆட்டம் போட்ட ஃபோட்டோக்கள் வெளியாகி வைரலாகின.
    ஸ்மார்ட்டான அழகில் ரசிகர்களை கவரும் ஜான்வி கபூர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    5/6
    தற்போது கருப்பு நிற பேன்ட் – சட்டையில் ஜிகுஜிகுவென ஃபோட்டோஷுட் நடத்தி அசத்தி உள்ளார் ஜான்வி கபூர்.
    ஸ்மார்ட்டான அழகில் ரசிகர்களை கவரும் ஜான்வி கபூர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    6/6
    அழகில் கிறங்க வைக்கும் ஜான்வி கபூரின் ஃபோட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X