By Mohana Priya
| Published: Sunday, December 5, 2021, 17:15 [IST]
டிரான்ஸ்பேரன்ட் புடவையில் சொக்க வைக்கும் அழகில் ஃபோட்டோஷுட் நடத்தி அசத்தி உள்ளார் ஜான்வி கபூர்.
1/6
டிரான்ஸ்பேரன்ட் புடவையில் சொக்க வைக்கும் ஜான்வி கபூர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-janhvi-kapoor-latest-photos-fb75722.html
ஸ்ரீதேவி – போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர், தடக் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்.
2/6
டிரான்ஸ்பேரன்ட் புடவையில் சொக்க வைக்கும் ஜான்வி கபூர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-janhvi-kapoor-latest-photos-fb75722.html#photos-1
தொடர்ந்து இந்தியில் பல படங்களில் நடித்துள்ள ஜான்வி கபூர், குக் லக் ஜெர்ரி, சிலி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
3/6
டிரான்ஸ்பேரன்ட் புடவையில் சொக்க வைக்கும் ஜான்வி கபூர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-janhvi-kapoor-latest-photos-fb75722.html#photos-2
தற்போது தோஸ்தானா 2 படத்தில் நடித்து வரும் ஜான்வி கபூர், சோஷியல் மீடியாவிலும் ரசிகர்களை குஷிப்படுத்த தவறுவதில்லை.
4/6
டிரான்ஸ்பேரன்ட் புடவையில் சொக்க வைக்கும் ஜான்வி கபூர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-janhvi-kapoor-latest-photos-fb75722.html#photos-3
சமீபத்தில் தங்கை குஷி கபூருடன் துபாயில் பாலைவனத்தில் அரைகுறை ஆடையுடன் பைக்கில் சுற்றி வந்த ஃபோட்டோக்கள், பிகினியில் ஆட்டம் போட்ட ஃபோட்டோக்கள் வெளியாகி வைரலாகின.
5/6
டிரான்ஸ்பேரன்ட் புடவையில் சொக்க வைக்கும் ஜான்வி கபூர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-janhvi-kapoor-latest-photos-fb75722.html#photos-4
தற்போது டிரான்ஸ்பேரன்ட் புடவையில் ரசிகர்களை சொக்க வைக்கும் ஃபோட்டோஷுட் நடத்தி அசத்தி உள்ளார் ஜான்வி கபூர்.
6/6
டிரான்ஸ்பேரன்ட் புடவையில் சொக்க வைக்கும் ஜான்வி கபூர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-janhvi-kapoor-latest-photos-fb75722.html#photos-5
அழகில் கிறங்க வைக்கும் ஜான்வி கபூரின் ஃபோட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.