ஹாட் ஏஞ்சலாய் கிக்கேற்றும் ஜான்வி கபூர்...ஒயிட் டிரெஸ் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, June 26, 2022, 12:20 [IST]
    ஹாட் ஏஞ்சலாய் கிக்கேற்றும் ஜான்வி கபூர்...ஒயிட் டிரெஸ் போட்டோஸ்
    1/10
    ஸ்ரீதேவி – போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவராக உள்ளார். 2018 ம் ஆண்டு தடக் படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமானார்.
    ஸ்ரீதேவி – போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவராக...
    ஹாட் ஏஞ்சலாய் கிக்கேற்றும் ஜான்வி கபூர்...ஒயிட் டிரெஸ் போட்டோஸ்
    2/10
    முதல் படமே வெற்றி அடைந்ததால் அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க ஜான்விக்கு வாய்ப்பு கிடைத்தது. 2021 ம் ஆண்டில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்த ஜான்விக்கு 2022ல் வரிசையாக பட வாய்ப்புக்கள் வந்து கொண்டிருக்கிறது.
    முதல் படமே வெற்றி அடைந்ததால் அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க ஜான்விக்கு வாய்ப்பு கிடைத்தது....
    ஹாட் ஏஞ்சலாய் கிக்கேற்றும் ஜான்வி கபூர்...ஒயிட் டிரெஸ் போட்டோஸ்
    3/10
    தற்போது குட் லக் ஜெர்ரி, மிலி, பவால் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் குட்லக் ஜெர்ரி படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படம் நேரடியாக ஓடிடி.,யில் ரிலீசாக உள்ளது.
    தற்போது குட் லக் ஜெர்ரி, மிலி, பவால் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் குட்லக் ஜெர்ரி...
    ஹாட் ஏஞ்சலாய் கிக்கேற்றும் ஜான்வி கபூர்...ஒயிட் டிரெஸ் போட்டோஸ்
    4/10
    படங்களில் பிஸியாக இருந்தாலும், அதோடு மியூசிக் வீடியோக்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார் ஜான்வி. வெப் சீரிஸ் போன்றவற்றில் நடிக்கவும் இவரிடம் பேசப்பட்டு வருகிறது.
    படங்களில் பிஸியாக இருந்தாலும், அதோடு மியூசிக் வீடியோக்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார்...
    ஹாட் ஏஞ்சலாய் கிக்கேற்றும் ஜான்வி கபூர்...ஒயிட் டிரெஸ் போட்டோஸ்
    5/10
    சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் நடிகையாவதற்கு முன்பே சோஷியல் மீடியாக்களில் பிரபலமாகி விட்டார் ஜான்வி. கிளாமர் போட்டோக்களை தாராளமாக வெளியிட துவங்கிய ஜான்விக்கு இன்ஸ்டாகிராமில் ஃபேன்ஸ் அதிகம்.
    சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் நடிகையாவதற்கு முன்பே சோஷியல் மீடியாக்களில்...
    ஹாட் ஏஞ்சலாய் கிக்கேற்றும் ஜான்வி கபூர்...ஒயிட் டிரெஸ் போட்டோஸ்
    6/10
    இன்ஸ்டாகிராமில் தனது பிகினி போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை கவர் செய்து விட்டார். பேக்லெஸ் போட்டோக்களையும் அதிகம் வெளியிடும் நடிகையும் ஜான்வி கபூர் தான்.
    இன்ஸ்டாகிராமில் தனது பிகினி போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை கவர் செய்து...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X