இப்படி போஸ் கொடுத்தா இளசுகளுக்கு பவரா தான் இருக்கும்

    By Mohana Priya
    | Published: Saturday, April 9, 2022, 22:04 [IST]
    இப்படி போஸ் கொடுத்தா இளசுகளுக்கு பவரா தான் இருக்கும்
    1/10
    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமானவர் காவியா அறிவுமணி.
    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமானவர்...
    இப்படி போஸ் கொடுத்தா இளசுகளுக்கு பவரா தான் இருக்கும்
    2/10
    பிறகு பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வந்த விஜே சித்ரா திடீரென உயிரிழந்ததால் அவருக்கு பதில் முல்லை கேரக்டரில் நடிக்க கமிட் ஆனார் காவியா.
    பிறகு பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வந்த விஜே சித்ரா...
    இப்படி போஸ் கொடுத்தா இளசுகளுக்கு பவரா தான் இருக்கும்
    3/10
    ஆரம்பத்தில் காவியாவை முல்லை கேரக்டரில் ஏற்காத ரசிகர்கள், அவரை மாற்றும் படி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
    ஆரம்பத்தில் காவியாவை முல்லை கேரக்டரில் ஏற்காத ரசிகர்கள், அவரை மாற்றும் படி தொடர்ந்து...
    இப்படி போஸ் கொடுத்தா இளசுகளுக்கு பவரா தான் இருக்கும்
    4/10
    ஆனால் சில நாட்களிலேயே காவியாவில் இயல்பான நடிப்பு, கதிர் உடனான ரொமான்ஸ் காட்சிகள் என ரசிகர்கள் மனதில் முல்லையாக இடம்பிடித்தார் காவியா.
    ஆனால் சில நாட்களிலேயே காவியாவில் இயல்பான நடிப்பு, கதிர் உடனான ரொமான்ஸ் காட்சிகள் என...
    இப்படி போஸ் கொடுத்தா இளசுகளுக்கு பவரா தான் இருக்கும்
    5/10
    தற்போது இவரது நிஜப் பெயரை மறந்து, இவரை முல்லையாகவே ரசிகர்கள் பார்க்க துவங்கி விட்டனர்.
    தற்போது இவரது நிஜப் பெயரை மறந்து, இவரை முல்லையாகவே ரசிகர்கள் பார்க்க துவங்கி விட்டனர்.
    இப்படி போஸ் கொடுத்தா இளசுகளுக்கு பவரா தான் இருக்கும்
    6/10
    சீரியலில் புடவை கட்டி, அடக்க ஒடுக்கமாக வரும் காவியா, சோஷியல் மீடியாவில் படு மாடர்ன் டிரெசில் போட்டோஷுட் நடத்திய போட்டோட்டோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.
    சீரியலில் புடவை கட்டி, அடக்க ஒடுக்கமாக வரும் காவியா, சோஷியல் மீடியாவில் படு மாடர்ன் டிரெசில்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X