twitter
    bredcrumb

    தித்திக்கும் வெள்ளை பால்கோவா போல் அசத்தலான அழகில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

    By Mohana Priya
    | Published: Saturday, March 26, 2022, 14:17 [IST]
    வெள்ளை பால்கோவா மாதிரி பீச்சில் செம போஸ் கொடுத்து அசத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.
    தித்திக்கும் வெள்ளை பால்கோவா போல் அசத்தலான அழகில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
    1/8
    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமானவர் காவியா அறிவுமணி.
    தித்திக்கும் வெள்ளை பால்கோவா போல் அசத்தலான அழகில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
    2/8
    பிறகு பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வந்த விஜே சித்ரா திடீரென உயிரிழந்ததால் அவருக்கு பதில் முல்லை கேரக்டரில் நடிக்க கமிட் ஆனார் காவியா.
    தித்திக்கும் வெள்ளை பால்கோவா போல் அசத்தலான அழகில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
    3/8
    ஆரம்பத்தில் காவியாவை முல்லை கேரக்டரில் ஏற்காத ரசிகர்கள், அவரை மாற்றும் படி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
    தித்திக்கும் வெள்ளை பால்கோவா போல் அசத்தலான அழகில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
    4/8
    ஆனால் சில நாட்களிலேயே காவியாவில் இயல்பான நடிப்பு, கதிர் உடனான ரொமான்ஸ் காட்சிகள் என ரசிகர்கள் மனதில் முல்லையாக இடம்பிடித்தார் காவியா.
    தித்திக்கும் வெள்ளை பால்கோவா போல் அசத்தலான அழகில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
    5/8
    தற்போது இவரது நிஜப் பெயரை மறந்து, இவரை முல்லையாகவே ரசிகர்கள் பார்க்க துவங்கி விட்டனர்.
    தித்திக்கும் வெள்ளை பால்கோவா போல் அசத்தலான அழகில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
    6/8
    சீரியலில் புடவை கட்டி, அடக்க ஒடுக்கமாக வரும் காவியா, சோஷியல் மீடியாவில் படு மாடர்ன் டிரெசில் போட்டோஷுட் நடத்திய போட்டோட்டோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.
    தித்திக்கும் வெள்ளை பால்கோவா போல் அசத்தலான அழகில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
    7/8
    காவியாவிற்கு இருக்கும் ஃபேன்ஸ் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் தற்போது மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் ரிப்பப்பெர்ரி படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் சான்ஸ் இவருக்கு கிடைத்துள்ளது.
    தித்திக்கும் வெள்ளை பால்கோவா போல் அசத்தலான அழகில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
    8/8
    சினிமா சான்ஸ் அதிகம் வருவதால் அதிக கிளாமர் காட்டிய போட்டோக்களையும் வெளியிட்டு அசத்தி வருகிறார் முல்லை காவியா அறிவுமணி.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X