twitter
    bredcrumb

    கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலின் பேபி பம்ப் புகைப்படம்.. செம அழகா இருக்கீங்க ரசிகர்கள் பாராட்டு!

    By Vinoth R
    | Published: Tuesday, February 8, 2022, 09:17 [IST]
    கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலின் பேபி பம்ப் புகைப்படம்.. செம அழகா இருக்கீங்க ரசிகர்கள் பாராட்டு!
    கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலின் பேபி பம்ப் புகைப்படம்.. செம அழகா இருக்கீங்க ரசிகர்கள் பாராட்டு!
    1/12
    சமீபத்தில்  கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.
    கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலின் பேபி பம்ப் புகைப்படம்.. செம அழகா இருக்கீங்க ரசிகர்கள் பாராட்டு!
    2/12
    நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
    கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலின் பேபி பம்ப் புகைப்படம்.. செம அழகா இருக்கீங்க ரசிகர்கள் பாராட்டு!
    3/12
     கௌதம் கிச்சிலு என்பவரை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
    கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலின் பேபி பம்ப் புகைப்படம்.. செம அழகா இருக்கீங்க ரசிகர்கள் பாராட்டு!
    4/12
    பழனி என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை காஜல் அகர்வால்.
    கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலின் பேபி பம்ப் புகைப்படம்.. செம அழகா இருக்கீங்க ரசிகர்கள் பாராட்டு!
    5/12
    பழனி படத்திற்கு பிறகு பொம்மலாட்டம், மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான் போன்ற பல படங்களில் நடித்தார் காஜல் அகர்வால்.

    கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலின் பேபி பம்ப் புகைப்படம்.. செம அழகா இருக்கீங்க ரசிகர்கள் பாராட்டு!
    6/12
    குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்து தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்தார் நடிகை காஜல் அகர்வால்.
    கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலின் பேபி பம்ப் புகைப்படம்.. செம அழகா இருக்கீங்க ரசிகர்கள் பாராட்டு!
    7/12
    விஜய்யுடன் இணைந்து நடிகை காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.
    கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலின் பேபி பம்ப் புகைப்படம்.. செம அழகா இருக்கீங்க ரசிகர்கள் பாராட்டு!
    8/12
     கவர்ச்சி, நடனம், நடிப்பு என்று அனைத்திலும் வெளுத்து வாங்குபவர் தான் நடிகை காஜல் அகர்வால்.
    கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலின் பேபி பம்ப் புகைப்படம்.. செம அழகா இருக்கீங்க ரசிகர்கள் பாராட்டு!
    9/12
    ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மாரி, பாயும்புலி, விவேகம் போன்ற படங்களிலும் நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X