எந்த டிரஸ் போட்டாலும் நீங்க அழகு தான்... காஜல் அகர்வாலை வர்ணிக்கும் ரசிகர்கள்!

    By Jayadevi K
    | Published: Wednesday, September 22, 2021, 15:56 [IST]
    எந்த டிரஸ் போட்டாலும் நீங்க அழகு தான்... காஜல் அகர்வாலை வர்ணிக்கும் ரசிகர்கள்!
    1/10
    விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார்.
    விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை...
    எந்த டிரஸ் போட்டாலும் நீங்க அழகு தான்... காஜல் அகர்வாலை வர்ணிக்கும் ரசிகர்கள்!
    2/10
    நடிகை காஜல் அகர்வால் 2004-ல் முதன் முதலில் இந்தி திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
    நடிகை காஜல் அகர்வால் 2004-ல் முதன் முதலில் இந்தி திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில்...
    எந்த டிரஸ் போட்டாலும் நீங்க அழகு தான்... காஜல் அகர்வாலை வர்ணிக்கும் ரசிகர்கள்!
    3/10
    தமிழ் சினிமாவில் இயக்குனர் பேரரசுவின் இயக்கத்தில் வெளியான பழனி திரைப்படத்தின் மூலம் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
    தமிழ் சினிமாவில் இயக்குனர் பேரரசுவின் இயக்கத்தில் வெளியான பழனி திரைப்படத்தின் மூலம் நடிகர்...
    எந்த டிரஸ் போட்டாலும் நீங்க அழகு தான்... காஜல் அகர்வாலை வர்ணிக்கும் ரசிகர்கள்!
    4/10
    தமிழ், தெலுங்கு,இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் காஜல் அகர்வால்.
    தமிழ், தெலுங்கு,இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் காஜல் அகர்வால்.
    எந்த டிரஸ் போட்டாலும் நீங்க அழகு தான்... காஜல் அகர்வாலை வர்ணிக்கும் ரசிகர்கள்!
    5/10
    கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பலருடன் நாயகியாக நடித்துள்ளார்.  
    கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பலருடன்...
    எந்த டிரஸ் போட்டாலும் நீங்க அழகு தான்... காஜல் அகர்வாலை வர்ணிக்கும் ரசிகர்கள்!
    6/10
    நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
    நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X