twitter
    bredcrumb

    கர்ப்ப காலத்திலும் அரைகுறை ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்

    By Mohana Priya
    | Published: Sunday, January 2, 2022, 15:39 [IST]
    நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும் வயிறு வெளியே தெரியும் நிலையில் அரைகுறை ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.
    கர்ப்ப காலத்திலும் அரைகுறை ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்
    1/4
    தமிழ், தெலுங்கி உள்ளிட்ட பல மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
    கர்ப்ப காலத்திலும் அரைகுறை ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்
    2/4
    விஜய், அஜித், விஷால், கார்த்தி, தனுஷ், சூர்யா, ராம் சரண் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார் காஜல் அகர்வால்.
    கர்ப்ப காலத்திலும் அரைகுறை ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்
    3/4
    தற்போது கமலுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் திருமணமான இவர், தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
    கர்ப்ப காலத்திலும் அரைகுறை ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்
    4/4
    பெரிதான வயிறு வெளியே தெரிய, அரைகுறை ஆடையில் கணவருடன் ஒற்றை காலில் நின்று போஸ் கொடுத்த ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X