twitter
    bredcrumb

    கர்ப்ப காலத்தில் இப்படி ஒரு போட்டோஷுட்டா...கலக்குறீங்களே காஜல்

    By Mohana Priya
    | Published: Tuesday, April 12, 2022, 23:22 [IST]
    நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும் வயிறு வெளியே தெரியும் நிலையில் அரைகுறை ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.
    கர்ப்ப காலத்தில் இப்படி ஒரு போட்டோஷுட்டா...கலக்குறீங்களே காஜல்
    1/11
    தற்போது கமலுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் திருமணமான இவர், தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
    கர்ப்ப காலத்தில் இப்படி ஒரு போட்டோஷுட்டா...கலக்குறீங்களே காஜல்
    2/11
    தமிழ், தெலுங்கி உள்ளிட்ட பல மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
    கர்ப்ப காலத்தில் இப்படி ஒரு போட்டோஷுட்டா...கலக்குறீங்களே காஜல்
    3/11
    விஜய், அஜித், விஷால், கார்த்தி, தனுஷ், சூர்யா, ராம் சரண் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார் காஜல் அகர்வால்.
    கர்ப்ப காலத்தில் இப்படி ஒரு போட்டோஷுட்டா...கலக்குறீங்களே காஜல்
    4/11
    பெரிதான வயிறு வெளியே தெரிய, விதவிதமாக போட்டோக்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
    கர்ப்ப காலத்தில் இப்படி ஒரு போட்டோஷுட்டா...கலக்குறீங்களே காஜல்
    5/11
    ஆச்சார்யா படத்தில் சிரஞ்சிவிக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார் காஜல் அகர்வால்.
    கர்ப்ப காலத்தில் இப்படி ஒரு போட்டோஷுட்டா...கலக்குறீங்களே காஜல்
    6/11
    இந்த படத்தின் ப்ரொமோஷன் விழாக்களில் கலந்து கொள்வதற்காக இவரே கேட்ட பிறகும், இவர் கர்ப்பமாக இருப்பதால் நோ சொல்லி உள்ளார் ராம் சரண்.
    கர்ப்ப காலத்தில் இப்படி ஒரு போட்டோஷுட்டா...கலக்குறீங்களே காஜல்
    7/11
    கர்ப்ப கால டிப்ஸ்களை பகிர்ந்து வரும் காஜல், குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்.
    கர்ப்ப காலத்தில் இப்படி ஒரு போட்டோஷுட்டா...கலக்குறீங்களே காஜல்
    8/11
    அதோடு சோஷியல் மீடியா ரசிகர்களையும் ஏமாற்றாமல் கிளாமர் உடைகளில் போட்டோஷுட் நடத்தி வருகிறார்.
    கர்ப்ப காலத்தில் இப்படி ஒரு போட்டோஷுட்டா...கலக்குறீங்களே காஜல்
    9/11
    இவரது போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்தாலும், உடல்நிலையில் அக்கறை செலுத்த பலரும் அட்வைஸ் செய்து வருகிறார்கள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X