twitter
    bredcrumb

    சட்டை பட்டனை கழற்றி காற்று வாங்க விட்ட காஜல் அகர்வால்

    By Mohana Priya
    | Published: Thursday, September 23, 2021, 14:49 [IST]
    சட்டை பட்டனை கழற்றி, காற்று வாங்க விட்டு கூலாக கிளாமர் போஸ் கொடுத்த ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.
    சட்டை பட்டனை கழற்றி காற்று வாங்க விட்ட காஜல் அகர்வால்
    1/6
    தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், பழனி படத்தின் மூலம் தமிழில் ஹீரோயின் ஆனார்.
    சட்டை பட்டனை கழற்றி காற்று வாங்க விட்ட காஜல் அகர்வால்
    2/6
    தெலுங்கில் மகதீரா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு டாப் ஹீரோயின் ஆகி விட்ட காஜல் அகர்வாலுக்கு தமிழிலும் மார்க்கெட் உயர்ந்தது.
    சட்டை பட்டனை கழற்றி காற்று வாங்க விட்ட காஜல் அகர்வால்
    3/6
    நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, விவேகம் என தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி என அனைத்து டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
    சட்டை பட்டனை கழற்றி காற்று வாங்க விட்ட காஜல் அகர்வால்
    4/6
    திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்து வரும் காஜல் அகர்வால் தற்போது தமிழில் கருங்காப்பியம், கோஷ்டி, இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
    சட்டை பட்டனை கழற்றி காற்று வாங்க விட்ட காஜல் அகர்வால்
    5/6
    இவர் முதல் முறையாக நடித்த லைவ் டெலிகாஸ்ட் என்ற ஹரர் வெப் சீரிஸ் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
    சட்டை பட்டனை கழற்றி காற்று வாங்க விட்ட காஜல் அகர்வால்
    6/6
    நடிப்புடன் கவர் ஃபோட்டோவிற்காகவும், ரசிகர்களை கவர்வதற்காகவும் காஜல் சோஷியல் மீடியாவில் வெளியிடும் ஃபோட்டோக்கள் தாறுமாறாக வைரலாகி வருகின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X