PHOTOS : 2வது இன்னிங்சை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க போல.. காஜல் அகர்வாலின் முரட்டுத்தனமான போஸ்!
By Jaya Devi
| Published: Sunday, January 8, 2023, 09:53 [IST]
1/12
PHOTOS : 2வது இன்னிங்சை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க போல.. காஜல் அகர்வாலின் முரட்டுத்தனமான போஸ்! | Actress Kajal agarwal New photos - FilmiBeat Tamil
/photos/actress-kajal-agarwal-new-photos-fb86204.html
தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால் . இவர் 2008 - ம் ஆண்டு பரத்தின் பழனி படத்தின் மூலம் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார் .
தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால் . இவர் ...
Courtesy: Actress Kajal agarwal New photos
2/12
PHOTOS : 2வது இன்னிங்சை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க போல.. காஜல் அகர்வாலின் முரட்டுத்தனமான போஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : 2வது இன்னிங்சை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க போல.. காஜல் அகர்வாலின் முரட்டுத்தனமான போஸ்! - FilmiBeat
/photos/actress-kajal-agarwal-new-photos-fb86204.html#photos-1
இதையடுத்து தெலுங்கு பக்கம் சென்ற காஜல் , ராம்சரணுடன் மகதீரா படத்தில் நடித்திருந்தார் . இத்திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது
இதையடுத்து தெலுங்கு பக்கம் சென்ற காஜல் , ராம்சரணுடன் மகதீரா படத்தில்...
Courtesy: Actress Kajal agarwal New photos
3/12
PHOTOS : 2வது இன்னிங்சை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க போல.. காஜல் அகர்வாலின் முரட்டுத்தனமான போஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : 2வது இன்னிங்சை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க போல.. காஜல் அகர்வாலின் முரட்டுத்தனமான போஸ்! - FilmiBeat
/photos/actress-kajal-agarwal-new-photos-fb86204.html#photos-2
மகதீரா படத்தின் வெற்றிக்குப்பிறகு முன்னணி நடிகை என பெயர் எடுத்த காஜல் அகர்வால் , விஜய்க்கு ஜோடியாக துப்பாக்கி , ஜில்லா படங்களில் நடித்தார் . போலீஸ் உமனாகவும் , ஸ்போர்ட்ஸ் கேர்ளாகவும் இவர் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தார் .
மகதீரா படத்தின் வெற்றிக்குப்பிறகு முன்னணி நடிகை என பெயர் எடுத்த காஜல் அகர்வால் ,...
Courtesy: Actress Kajal agarwal New photos
4/12
PHOTOS : 2வது இன்னிங்சை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க போல.. காஜல் அகர்வாலின் முரட்டுத்தனமான போஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : 2வது இன்னிங்சை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க போல.. காஜல் அகர்வாலின் முரட்டுத்தனமான போஸ்! - FilmiBeat
/photos/actress-kajal-agarwal-new-photos-fb86204.html#photos-3
மேலும் , அஜித் , சூர்யா , தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார் .
மேலும் , அஜித் , சூர்யா , தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து...
Courtesy: Actress Kajal agarwal New photos
5/12
PHOTOS : 2வது இன்னிங்சை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க போல.. காஜல் அகர்வாலின் முரட்டுத்தனமான போஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : 2வது இன்னிங்சை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க போல.. காஜல் அகர்வாலின் முரட்டுத்தனமான போஸ்! - FilmiBeat
/photos/actress-kajal-agarwal-new-photos-fb86204.html#photos-4
காஜல் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பை தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார் .
காஜல் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பை தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரை...
Courtesy: Actress Kajal agarwal New photos
6/12
PHOTOS : 2வது இன்னிங்சை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க போல.. காஜல் அகர்வாலின் முரட்டுத்தனமான போஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : 2வது இன்னிங்சை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க போல.. காஜல் அகர்வாலின் முரட்டுத்தனமான போஸ்! - FilmiBeat
/photos/actress-kajal-agarwal-new-photos-fb86204.html#photos-5
ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது . குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளனர் . தனது மகனின் போட்டோவை அவ்வப்போது ஷேர் செய்து வருகிறார் .
ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது . குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளனர் . தனது...