PHOTOS : காந்த பார்வையால் ரசிகர்களை பாடாய்படுத்திய...காஜல் அகர்வாலின் வேறலெவல் போஸ்!
By Jaya Devi
| Published: Monday, January 9, 2023, 13:16 [IST]
1/12
PHOTOS : காந்த பார்வையால் ரசிகர்களை பாடாய்படுத்திய...காஜல் அகர்வாலின் வேறலெவல் போஸ்! | Actress Kajal agarwal New photos - FilmiBeat Tamil/photos/actress-kajal-agarwal-new-photos-fb86225.html
தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால் . இவர் 2008 - ம் ஆண்டு பரத்தின் பழனி படத்தின் மூலம் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார் .
தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால் . இவர் ...
PHOTOS : காந்த பார்வையால் ரசிகர்களை பாடாய்படுத்திய...காஜல் அகர்வாலின் வேறலெவல் போஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : காந்த பார்வையால் ரசிகர்களை பாடாய்படுத்திய...காஜல் அகர்வாலின் வேறலெவல் போஸ்! - FilmiBeat/photos/actress-kajal-agarwal-new-photos-fb86225.html#photos-3
மகதீரா படத்தின் வெற்றிக்குப்பிறகு முன்னணி நடிகை என பெயர் எடுத்த காஜல் அகர்வால் , விஜய்க்கு ஜோடியாக துப்பாக்கி , ஜில்லா படங்களில் நடித்தார் . போலீஸ் உமனாகவும் , ஸ்போர்ட்ஸ் கேர்ளாகவும் இவர் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தார் .
மகதீரா படத்தின் வெற்றிக்குப்பிறகு முன்னணி நடிகை என பெயர் எடுத்த காஜல் அகர்வால் ,...