twitter
    bredcrumb

    ஆஹா...புதுசா பூத்த ரோஜா போல என்ன அழகு...அசத்தும் காஜல் அகர்வால்

    By Mohana Priya
    | Updated: Sunday, February 20, 2022, 20:35 [IST]
    புத்தம் புதிதாய் பூத்த ரோஜா போல் சிவப்பு நிற நெட் டிரெசில் செம அழகாக போட்டோஷுட் நடத்தி உள்ளார் காஜல் அகர்வால்.
    ஆஹா...புதுசா பூத்த ரோஜா போல என்ன அழகு...அசத்தும் காஜல் அகர்வால்
    1/6
    தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் பிரபல நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், பழனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
    ஆஹா...புதுசா பூத்த ரோஜா போல என்ன அழகு...அசத்தும் காஜல் அகர்வால்
    2/6
    கர்ப்ப காலத்திலும் அழகாக, விதவிதமாக போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் காஜல் அகர்வால்.
    ஆஹா...புதுசா பூத்த ரோஜா போல என்ன அழகு...அசத்தும் காஜல் அகர்வால்
    3/6
    பல படங்களில் நடித்தாலும் கார்த்தி உடன் நடித்த நான் மகான் அல்ல படம் தான் காஜல் அகர்வாலுக்கு பெயர் வாங்கி வந்தது.
    ஆஹா...புதுசா பூத்த ரோஜா போல என்ன அழகு...அசத்தும் காஜல் அகர்வால்
    4/6
    விஜய், அஜித், கார்த்தி, சூர்யா, விஷால், தனுஷ், ஜெயம் ரவி என டாப் ஹீரோக்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்து, டாப் நடிகையாகி விட்டார் காஜல் அகர்வால்.
    ஆஹா...புதுசா பூத்த ரோஜா போல என்ன அழகு...அசத்தும் காஜல் அகர்வால்
    5/6
    திருமணத்திற்கு பிறகும் இந்தியன் 2, ஹே சினாமிகா உள்ளிட்ட பல படங்களிலும் பிஸியாக நடித்து வரும் காஜல் அகர்வால் சமீபத்தில் கர்ப்பத்தை அறிவித்தார்.
    ஆஹா...புதுசா பூத்த ரோஜா போல என்ன அழகு...அசத்தும் காஜல் அகர்வால்
    6/6
    ரோஜா சிவப்பு நிற நெட் டிரெசில் அழகு ஓவியமாக போட்டோஷுட் நடத்தி, அனைவரையும் வாவ் என வாய் பிளக்க வைத்துள்ளார் காஜல் அகர்வால்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X