அடுத்தடுத்த போட்டோஷுட்களால் ரசிகர்களை திணறடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்!

    By Deepa S
    | Published: Friday, August 19, 2022, 13:26 [IST]
    அடுத்தடுத்த போட்டோஷுட்களால் ரசிகர்களை திணறடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்!
    1/13
    பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் -லிசி தம்பதிக்கு பிறந்தவர் கல்யாணி பிரியதர்ஷன். தென்னிந்திய மொழிகளில் சிறப்பான படங்களில் இவர் நடித்து வருகிறார்.
    பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் -லிசி தம்பதிக்கு பிறந்தவர் கல்யாணி பிரியதர்ஷன். தென்னிந்திய...
    அடுத்தடுத்த போட்டோஷுட்களால் ரசிகர்களை திணறடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்!
    2/13
    மலையாளத்தில் இவரது தந்தையின் இயக்கத்தில் வெளியான மரைக்காயர் படத்திலும் சிறப்பான கேரக்டரில் இவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
    மலையாளத்தில் இவரது தந்தையின் இயக்கத்தில் வெளியான மரைக்காயர் படத்திலும் சிறப்பான கேரக்டரில்...
    அடுத்தடுத்த போட்டோஷுட்களால் ரசிகர்களை திணறடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்!
    3/13
    இந்தப் படத்தில் பிரணவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் கல்யாணி பிரியதர்ஷன். இந்த ஜோடி சூப்பர் ஹிட் ஜோடியாக மலையாளத்தில் காணப்படுகிறது.
    இந்தப் படத்தில் பிரணவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் கல்யாணி பிரியதர்ஷன். இந்த ஜோடி சூப்பர்...
    அடுத்தடுத்த போட்டோஷுட்களால் ரசிகர்களை திணறடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்!
    4/13
    தமிழில் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின்மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார் கல்யாணி பிரியதர்ஷன். இந்தப் படம் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.
    தமிழில் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின்மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார் கல்யாணி பிரியதர்ஷன்....
    அடுத்தடுத்த போட்டோஷுட்களால் ரசிகர்களை திணறடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்!
    5/13
    தொடர்ந்து சிம்பு -வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான மாநாடு படத்தில் நாயகியாகவும் இணைந்திருந்தார்.
    தொடர்ந்து சிம்பு -வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான மாநாடு படத்தில்...
    அடுத்தடுத்த போட்டோஷுட்களால் ரசிகர்களை திணறடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்!
    6/13
    டைம் லூப் பாணியில் எடுக்கப்பட்டிருந்த இந்தப் படத்தில் கல்யாணியின் கேரக்டரும் சிறப்பான கவனத்தை பெற்றிருந்தது. இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார்.
    டைம் லூப் பாணியில் எடுக்கப்பட்டிருந்த இந்தப் படத்தில் கல்யாணியின் கேரக்டரும் சிறப்பான...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X